04-05-2004, 04:52 AM
adipadda_tamilan Wrote:Kanthar Wrote:ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்
என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
:!: :?:
Kanthar Wrote:மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..
கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...அதுக்குள்ள பிபிசி யின்றை ஜெனலிசத்தை வகுந்தெடுக்கினம்.........ம்....
பாப்பம் பாப்பம்Mathivathanan Wrote:[b]<span style='color:Green'>இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:
மட்டு/அம்பாறை - தேர்தலில் நடந்தென்ன...(உண்மையோ உண்மை, உண்மையோ உண்மை)
தாத்தா,
நீங்கள் நினைப்பது மாதிரி பரராசசிங்கம் தோக்கயில்ல, அவரை திட்டமிட்டு தோக்கடித்திருக்கிறார்கள் என்பதே உண்மை. அவர் மட்டுமல்ல அம்பாறை மாவட்டத்தில் நின்ட சந்திர நேரு என்பவரும் இப்படித்தான் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார். இவர்கள் இருவரும் தமிழ்த்தேசியத்தை விட்டுக்கொடுக்கமாட்டோம் என்டு சொன்னதாலதான் அவ்ர்கள் சதிவேலையினால் ஏமாற்ற்ப்பட்டிரிக்கிறார்கள். அதாவது இவர்களுக்கு வாக்களிக்க சென்ற மக்களைக்கூட தடுத்து அடித்து மிரட்டி விரட்டியிருக்கிறார்கள். கச்சேரியில காசு குடுத்து முடிவையே மாத்தியிருக்கிறார்கள். இதை அங்குள்ள மக்க்ள் சொல்லிச் சொல்லி அழுகிறார்கள். இந்த இரு முன்னைனாள் எம்பிக்களுக்கும்தான் நிறைய சனங்களும் வாக்களித்திருக்கிறார்கள் என்பது அப்பட்டமான உண்மை. வன்னிக்கு இவர்கள் இருவரும் சப்போர்ட்டானவர்கள் என்ட காரணத்தால் இவர்கள் பழிவாங்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மையிலும் உண்மை...
Mathivathanan Wrote:[b][size=18]அடடா.. கதை அப்பிடிப்போகுதோ..? இப்ப..[b]<span style='color:green'>ஓமோம் யாழ்ப்பாணக் கச்சேரியிலை உதைத்தான் செய்ததெண்டு கதையடிபடுகிது.. அதை நீங்கள் ஏத்துக்கொண்டால் நான் உங்களதை ஏத்துக்கொள்ளுறன்..
அடிச்சுத் திரத்தினது எண்டு சொல்லுறதும் நீங்கள்தான்.. 85 வீதம் வாக்களிச்சிருக்கொண்டு சொல்லுறதும் நீங்கள்தான்..
அதுசரி வாக்கு எண்ணிறதிலை பிரச்சனையெண்டால் திரும்ப எண்ணப்பண்ணலாம் திருப்திப்படும்வரை எண்ணலாமெண்டு உங்களுக்குத் தெரியாதுபோலை..</span>
தாத்தா,
திரும்பத்திரும்ப எண்ணியும் குறைஞ்சிருந்த பக்கத்துக்கு கூடத்தான் வருகிறதாம் என்டுதான் கேள்வி. ஏன் தாத்ஷ் கச்சேரிக்குள்ள வேலை செய்யிறவங்களுக்கு சும்மா புள்ளடி போட்டு கள்ள வோட்டுப் போடவும் தெரியுமென்டு உங்களுக்கு தெரியாதது வியப்பாகத்தான் இருக்குது போங்கோ...
திரும்பவும் சொல்லுகிறென் அங்கு நடந்தது ஒரு தலைப்பட்சமான பழிவாங்கல்..வெளி உலகுக்கு மேற்குறிப்பிட்ட இருவரையும் பழிவாங்குவதால் தெரிவிக்கப்போவது யாதெனில், அங்கு மக்களின் சப்போர்ட் தங்களுக்கு மட்டுமே என்றே.....ஆனால் அது உன்மையில்லை...
தற்போது தெரிவாகியிருக்கும் ஐவரும் சந்திரிகா பாட்டிக்கு சப்போர்ட் பண்ணலாம் என்றும் கதை அடிபடுகிறது. இதிலிருந்து விளங்குவது என்னென்டா, மெற்குறுப்பிட்ட ரெண்டு பேருடைய சப்போர்ட்டும் கிடைக்காதென்டு ஏற்கனவே அறிந்து எடுக்கப்பட்ட புறந்தள்ளல் பழிவாங்கல் நடவடிக்கையே.
விளங்கினாச் சரி..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> இவருக்கு இன்னுமெரு புள்ளடி போட்டால் அது செல்லா வாக்காப்போடுமெண்டதுகூட தெரியேல்லை..
:!: :!:
அதுதவிர பலத்த கண்காணிப்பு.. ஒரு 250 பேர் சேர்ந்து செய்யிற வேலை நீங்கள் சொல்லுறது சாத்தியமில்லை..
[b][size=18]அப்படி எல்லா கட்டுப்பாடுகளையும் மீறி நீங்கள் சொல்லுவது நடந்திருந்தால்..
கருணாதரப்புக்கு 100 வீதம் கச்சேரி ஊழியர்களின் ஒத்துழைப்பு உள்ளதென அர்த்தமாகின்றது.. அதாவது மட்டக்களப்பு அரசு உத்தியோத்தர்கள் அத்தனைபேரும் கருணா ஆதரவாளர்கள்.. அதாவது மக்கள் 100% கருணாவின்பக்கம்.. </span>
Truth 'll prevail

