04-05-2004, 12:14 AM
எங்கட privacy பற்றிச் சொல்ல எங்களுக்குத் தனிப்பட்ட உரிமை இருக்கிறது...அதில் மற்றவர்களின் கருத்துக்கு இடமில்லை....இவ்வளவும் நடந்திருக்கும் போது நாளை மற்றவர்களுக்கு எதுவும் நடக்காது என்பதற்கு என்ன நிச்சயம்....!
hock:
எங்கள் தனி உரிமையின் (privacy) பேரில் கருத்துரைக்க எங்களுக்கு உரிமை உண்டு...அது எந்தப் பொதுத் தளத்திலும் ஒரு கருத்தாளனுக்கோ அல்லது பாவனையாளனுக்கோ அல்லது உரிமையாளனுக்கோ இருக்கும் அடிப்படை அம்சமாகும்....! :!:
இது இக்களத்தில் ஒரு கருத்தாளனுக்கு உள்ள அடிப்படை உரிமை தொடர்பாக எழுந்த வேண்டுகோளே அன்றி...யாரினதும் தனிப்பட்ட கருத்துப்பரிமாற்றங்களால் நாம் பாதிக்கப்பட்டோம் என்பதால் வந்ததல்ல....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
hock: எங்கள் தனி உரிமையின் (privacy) பேரில் கருத்துரைக்க எங்களுக்கு உரிமை உண்டு...அது எந்தப் பொதுத் தளத்திலும் ஒரு கருத்தாளனுக்கோ அல்லது பாவனையாளனுக்கோ அல்லது உரிமையாளனுக்கோ இருக்கும் அடிப்படை அம்சமாகும்....! :!:
இது இக்களத்தில் ஒரு கருத்தாளனுக்கு உள்ள அடிப்படை உரிமை தொடர்பாக எழுந்த வேண்டுகோளே அன்றி...யாரினதும் தனிப்பட்ட கருத்துப்பரிமாற்றங்களால் நாம் பாதிக்கப்பட்டோம் என்பதால் வந்ததல்ல....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>