04-04-2004, 10:42 PM
மட்டக்களப்பிருந்து வடபகுதி மக்கள் வெளியேற்றப்பட்டமைக்கு காரணம்.....
இது மட்டக்களப்பு மக்களின் முடிýவல்ல கருணா குழுவினரின் முடிýவே இது!
ராஜன் சத்தியமூýர்த்தி படுகொலையின் பின்னணியில்.....
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வடபகுதியைச் சேர்ந்தவர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிýக்கையானது, விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்ட கருணா குழுவினருடைய அடாவடிýத்தனத்தையே காட்டுகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து தான் விலகி தனித்து இயங்கப்போவதாக கருணா கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதி அறிவித்து, இதற்கான காரணங்கள் சிலவற்றை முன்வைத்தபோது, கருணாவினுடைய கூýற்றை மட்டக்களப்பு மாவட்ட மக்கள் ஆரம்பத்தில் ஏற்றுக்கொண்டாலும் சில தினங்களில் கருணா செய்த அடாவடிýத்தனங்களை மறைப்பதற்காகவும், மக்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்காகவுமே பிரதேசவாதம் என்ற குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார் என்பதை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர்.
கருணாவிற்கு எதிராக வன்னித் தலைமைத்துவத்தினால் வழங்கப்பட்ட 'துரோகி" என்ற பட்டத்தையும், இந்தத் தீர்ப்பை மீள் பரிசீலனை செய்யக்கோரி கருணா தரப்பினரால் நடத்தப்பட்ட பல ஆர்ப்பாட்டங்களுக்கு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தக சமூýகம் ஆதரவு அளிக்காமையே இவர்கள் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டமைக்கு முக்கிய காரணம்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாணவர் சமூýகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட 'பொங்கு தமிழ்"நிகழ்விற்குப் பண உதவி மற்றும் சரீர உதவிகளை வழங்கிப் பெரும் பங்காற்றியவர்கள் யாழ். வர்த்தக சமூýகத்தினர்.
இந்த நிலையில் கருணா வன்னித் தலைமையகத்துடன் முரண்பட்டுக் கொண்டதையடுத்து தம்மால் வழங்கப்பட்ட சகல உதவிகளையும் யாழ். வர்த்தகர்கள் நிறுத்திக் கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரை 90 சதவீதமான வர்த்தகர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக மட்டக்களப்பு நகரை எடுத்துக் கொண்டால் 95 சதவீதமான வர்த்தகர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களுடைய பண உதவிகள் நிறுத்தப்பட்டால் பெரும் சிக்கலான நிலையையே கருணா குழுவினர் எதிர்நோக்க வேண்டிý வரும்.
இந்தநிலையில், கருணா குழுவினரால் கடந்த வாரம் கரடிýயனாறு தேனகத்தில் நடத்தப்படவிருந்த வர்த்தக சமூýகத்தினருடனான சந்திப்புக்கு வர்த்தக சமூýகத்தினர் சமூýகமளிக்க மறுப்புத் தெரிவித்தது. கருணாவின் நடவடிýக்கைக்கு வடபகுதியைச் சேர்ந்த வர்த்தகர்கள் கொடுத்த முதலாவது சாட்டையடிý.
இதையடுத்து, மட்டக்களப்பு நகர்ப் பகுதியில் அமைந்துள்ள பெரிய உப்போடை கருணா குழுவினரின் அரசியல் அலுவலகத்திற்கு வர்த்தகர்கள் தனித்தனியாக அழைக்கப்பட்டு பணம் அறவிடும் முயற்சியும் தோல்வியடைந்தது.
இதனால் ஆத்திரமடைந்த கருணா குழுவினரே, எப்படிýயாவது வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களை வெளியேற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர்.
வட பகுதியிலிருந்து முஸ்லிம்களை கருணா எவ்வாறு வெளியேற்றினாரோ அதேபாணியில்தான் மட்டக்களப்பிலிருந்தும் வட பகுதியைச் சேர்ந்த வர்த்தகர்களையும் வெளியேற்றினார்.
இந்த நடவடிýக்கைக்கும் தமக்கும் எவ்வித தொடர்புகளும் கிடையாது என கருணாவின் மிக நெருங்கிய சகாவும், பேச்சாளருமான வரதன் அறிக்கை வெளியிட்டிýருந்தார்.
ஆனால், மட்டக்களப்பு நகரிலுள்ள பெரும்புள்ளி வர்த்தகர்கள் பலரிடம் கருணா குழுவின் அபிவிருத்தி மற்றும் நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் துரை நேரடிýயாகச் சென்று"'உங்களை இரத்த வெள்ளத்தில் பார்ப்பதற்கு நாம் விரும்பவில்லை, இங்கிருந்து சென்று விடுங்கள்" எனத் தெரிவித்துள்ளார்.
நகரில் கருணா குழுவினருடைய கட்டளையை நிறைவேற்றும் முக்கிய இடமாக பெரிய உப்போடை அலுவலகமே செயற்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், வர்த்தக சங்கத் தலைவரும், தமிழரசுக் கட்சியின் முக்கிய வேட்பாளருமாக இருந்த ராஜன் சத்தியமூýர்த்தியிடம் தமது நிலை தொடர்பாக வர்த்தகர் முறையிட்ட போது கருணாவின் முடிýவில் மாற்றமில்லை. வன்னித் தலைமைப் பீடத்தினரே தமது முடிýவை மாற்ற வேண்டும். எனவே, அவர்களிடம் போய் மண்டிýயிட்டு கருணாவிற்குக் கொடுக்கப்பட்ட துரோகி என்ற பட்டத்தை நீக்குங்கள். நீங்கள் வன்னி சென்று வரும் வரை உங்கள் குடும்பங்களுக்கு உரிய பாதுகாப்பை தான் வழங்குவேன் எனவும் ராஜன் சத்தியமூýர்த்தி தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, 1994 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டிýயிட்ட ராஜன் சத்தியமூýர்த்தி, தமிரசுக் கட்சியில் சேரும் வரை ஐக்கிய தேசியக் கட்சியின் அதிதீவிர விசுவாசியாகவே இருந்து வந்துள்ளார்.
இந்தக் காலப்பகுதியில் இரானுவப் புலனாய்வுப் பிரிவினரோடு தொடர்புகளை வைத்திருந்த ராஜன் சத்தியமூýர்த்தி விடுதலைப் புலிகளினால் பலமுறை எச்சரிக்கப்பட்டும் வந்துள்ளார்.
விடுதலைப் புலிகளின் தலைமையுடன் கருணா முரண்பட்டுக் கொண்டதையடுத்து கருணாவின் மிகத் தீவிர விசுவாசியாக மாறிய இராஜன் சத்தியமூýர்த்தி, வன்னித் தலைமைப் பீடத்தை மிக மோசமாக பல இடங்களில் விமர்சித்து வந்துள்ளார்.
தான் எப்படிýயும் பாராளுமன்றம் செல்ல வேண்டும் என்ற நப்பாசையில் வன்னித் தலைமைப் பீடத்தை விமர்சித்து வந்தது மாத்திரமன்றி, தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முதன்மை வேட்பாளராக இருந்த ஜோசப் பரராஜசிங்கத்தை அரசியலிலிருந்து ஓரம்கட்டும் நடவடிýக்கையில் ஈடுபட்ட நபர்களில் மிக முக்கிய பங்காற்றியவர் கடந்த 30 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட ராஜன் சத்தியமூýர்த்தியாவார்.
இது ஒருபுறமிருக்க கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் பிரதேசவாத உணர்வுகளைத் தூண்டிýவிட்டு இதன்மூýலம் கல்வி சமூýகத்தினர் மத்தியில், சர்ச்சைகளை உருவாக்கியவர். அண்மையில் சூýட்டுக் காயங்களுக்கு உள்ளான கலாநிதி திருச்செல்வம்.
மாணவ சமூýகத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கு தமிழ் நிகழ்வுகளை எவ்வாறு இவர் முன்னின்று நடத்தினாரோ அந்தளவிற்கு மாணவர்கள் மத்தியில் பிரதேசவாதத்தைத் தூண்டிý விடுவதற்குப் பெரும் பங்காற்றியுள்ளார்.
இவரை வீட்டிýல் வைத்துச் சுடும்போது இது 'எச்சரிக்கை" என்றே துப்பாக்கிதாரிகள் தெரிவித்துச் சென்றதாக தெரிய வருகின்றது. இதையடுத்து, துப்பாக்கிச் சூýட்டுக் காயங்களுக்கு இலக்கான மட்டக்களப்பு அரசாங்க அதிபர் இ.மோனகுருசாமி, கருணாவிற்குச் சார்பாக நடந்து முடிýந்த தேர்தலில் பங்காற்ற விருந்தவர்.
தமிழரசுக் கட்சியில் போட்டிýயிட்ட கருணாவின் மிக நெருக்கமானவர்களுக்கு வாக்குகள் கிடைக்காவிட்டால் கூýட எப்படிýயாவது அவர்களைத் தெரிவு செய்ய வேண்டும் என்ற கருணாவின் கட்டளையை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தவர்.
மேலும், மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என்ற பிரதேசவாதத்தை நிலைநிறுத்தும் நடவடிýக்கையில் அதிதீவிரமாக ஈடுபட்டு வந்த இவர் தேர்தல் பணிகளில் மிக முக்கிய பணிகளில் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களையே நியமித்து வடபகுதிகளைச் சேர்ந்தவர்களை ஓரம்கட்டிý வந்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழ்- முஸ்லிம் பிரச்சினை ஆண்டாண்டு காலமாக இருந்து வந்துள்ள போதிலும், பிரதேசவாதம் என்றும் இருந்ததில்லை.
கருணா வன்னித் தலைமைத்துவத்தை எதிர்ப்பதற்கு பிரதேசவாதத்தைத் தூக்கிப்போட்டாலும் இவருக்குப் பின்னால் பக்க பலமாக நின்றவர்கள் தமிழரசுக் கட்சியில் போட்டிýயிட்ட சிலரும் படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்த 10 சதவீதமானவர்களுமே ஆகும்.
கருணா வன்னித் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டதையடுத்து இடம்பெற்ற பல எதிர்ப்புப் பேரணிகளில் மட்டக்களப்பு நகர்ப் பகுதியைச் சேர்ந்த எந்தவோர் அமைப்போ அல்லது பிரமுகர்களோ பங்குகொள்ளவில்லை. (ராஜன் சத்தியமூýர்த்தியைத் தவிர) குறிப்பாக, மார்ச் மாதம் 8 ஆம் திகதி மட்டக்களப்பில் நடத்தப்பட்ட சர்வதேச மகளிர் தின நிகழ்வு, மற்றும் அன்னை ப10பதியின் 16 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வுகள் அனைத்திலும், 99 சதவீதமான அதிதீவிர பங்காற்றியவர்கள் படுவான்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இதில் 90 சதவீதமானவர்கள் வலுக்கட்டாயமாக இப்பேரணிகளுக்கு அழைத்து வரப்பட்டனர்.
கருணாவிற்கு ஆதரவாக திருக்கோவில், கிரான்குளம், கிரான் ஆகிய பகுதிகளில் பல பேரணிகள் நடத்தப்பட்ட போதிலும், நகர்ப் பகுதி மக்கள் எந்தவொரு பேரணியையோ அல்லது வன்னித் தலைமைப் பீடத்திற்கு எதிரான கருத்துக்களையோ தெரிவிக்கவில்லை.
பல அநாமதேய துண்டுப் பிரசுரங்கள் மூýலம் நகர்ப்பகுதி மக்களின் மனங்களை மாற்றுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிýக்கை அனைத்துமே தோல்வியில் முடிýவடைந்தன.
இந்த நிலையில், தமிழ்த் தேசியப் பத்திரிகையான தினக்குரல் பத்திரிகை மட்டுமே கருணா குழுவினரின் நடவடிýக்கைகளை அப்பட்டமாக வெளிப்படுத்தி கொண்டிýருந்தது.
தினக்குரல் பத்திரிகையை மட்டக்களப்பு நகர்ப்பகுதியில் விற்பனைக்கு விடும் பட்சத்தில் நகர் மக்கள் மத்தியிலிருந்து தாம் துண்டாடப்படுவோம் என்ற ஒரேயொரு காரணத்தால் மட்டுமே மட்டக்களப்பு நகரில் சுமார் 15 கிலோமீற்றர் பரப்பளவிற்குள் மட்டும் அதாவது, கல்விமான்கள் செறிவாக வாழும் பகுதிகளுக்குள் மட்டும் தினக்குரல் பத்திரிகையை கருணா குழுவினர் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதி முதல் தடைசெய்துள்ளனர்.
தினக்குரல் பத்திரிகையை தடைசெய்தமைக்கு மற்றுமோர் காரணம் என்னவெனில், கருணாவின் முழுக் கட்டுப்பாட்டிýலிருந்து வரும், 'தமிழ் அலை" பத்திரிகை கருணா தரப்பின் நியாயங்களை வெளிப்படுத்திக் கொண்டிýருந்த போது, தினக்குரல் பத்திரிகை மட்டும் இவருடைய அடாவடிýத்தனங்களை வெளிப்படுத்தியது.
இதைத் தடுக்கும் முகமாகவே கருணா குழுவினரால் தினக்குரல் பத்திரிகையைத் தடைசெய்யும் தேவை ஏற்பட்டது.
இவற்றையெல்லாம் விட கருணா குழுவினருடைய அடாவடிýத்தனங்களை வெளிப்படுத்தியது ஒருபுறமிருக்க கருணா தொடர்பான எந்தவொரு செய்திக்கும் தினக்குரல் பத்திரிகை இடம்கொடுக்க மறுத்து விட்டது.
'தினக்குரல" பத்திரிகைகளை பலாத்காரமாக அபகரித்துச் சென்று தீயிட்டுக் கொளுத்தியதிற்கு பெரும் பங்காற்றியவர் இராஜன் சத்தியமூýர்த்தியின் மருமகன். இவரும், துப்பாக்கிச் சூýட்டுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வருகின்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வடபகுதி வர்த்தக சமூýகத்தினரை வெளியேற்ற எடுக்கப்பட்ட நடவடிýக்கையானது மட்டக்களப்பு மக்களினால் எடுக்கப்பட்ட நடவடிýக்கையல்ல. கருணா என்ற தனி மனிதரால் எடுக்கப்பட்ட நடவடிýக்கைதான்.
இந்த நடவடிýக்கையினால் மட்டக்களப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட பெரும் வர்த்தகர்களில் 95 சதவீதமானவர்கள் 1990 ஆம் ஆண்டு, ஏறாவ10ர் பகுதியிலிருந்து முஸ்லிம்களினால் விரட்டிýயடிýக்கப்பட்டவர்கள்.
உடுப்பதற்குக்கூýட துணியில்லாமல் ஏறாவ10ர்ப் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்ட இவர்கள், மிக இக்கட்டான சூýழ்நிலையில் மீண்டும் தமது பொருளாதாரத்தை வளர்த்துக் கொண்டவர்கள்.
இப்படிýயான ஒரு நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து குறிப்பாக, நகரிலிருந்து 100 இற்கும் அதிகமான பெரும் வர்த்தகர்கள் வெளியேற்றப்பட்ட நடவடிýக்கையை அதாவது, கருணாவின் அடாவடிýத்தனத்தை எந்தவொரு தமிழனும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை.
மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் ஏதோவொரு வகையில் நகரில் வாழும் மக்கள் யாழ்ப்பாணத் தொடர்புகளைக் கொண்டுள்ளனர். எனவே, கருணாவின் பிரதேசவாதத்தை ஏற்றுக்கொள்ளப் போவதில்லை.
இன்று பிரதேச வாதத்தை முன்வைத்துள்ள கருணா காலப் போக்கில் படுவான்கரை, எழுவான் கரை என்ற நிலைப்பாட்டைக் கூýட முன்வைத்து நகரப் பகுதி மக்கள் மத்தியில் அழுத்தங்களைக் கொடுக்கக்கூýடிýய சந்தர்ப்பங்களும் அதிகம் உண்டு.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>