04-04-2004, 08:56 PM
தாராளமான நிதி உதவிகளை கருணா எங்கிருந்து பெறுகிறார்?
<b>இராணுவ கட்டுப்பாட்டில் கருணா
தேர்தலுடன் மட்டக்களப்பில் ஏற்படப் போகும் புதிய மாற்றங்கள்</b>
மட்டக்களப்பில் தேர்தலுடன் நிலைமைகளில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிந்து சென்று ஒரு மாதம் ப10ர்த்தியடைந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து வடபகுதி மக்கள் மிரட்டிý விரப்பட்டு வருகின்றனர்.
கடந்த ஒரு வாரமாக, கருணா பற்றிய தகவல்கள் எதுவும் வெளிவராத போதிலும் அவர் தொப்பிகல அடர்ந்த காட்டுப் பகுதியில் மறைந்திருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணாவின் மிக நெருங்கிய சகாவும், தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வேட்பாளருமான ராஜன் சத்தியமூýர்த்தி சுட்டுக் கொல்லப்பட்டதுடன், கருணாவின் நடமாட்டங்களும் வெகுவாகக் குறைந்துவிட்டதாகப் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
கிழக்கிலங்கைப் பல்கலைக்கழக விவசாய பீடாதிபதி சுடப்பட்டதும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் துப்பாக்கிச் சூýட்டுக்கு இலக்கானதும், அதன்பின்னர் ராஜன் சத்தியமூýர்த்தியின் கொலையும் கருணா தரப்பினரை கடுமையாக மிரட்டிýயிருக்கலாம். இதனால் கருணாவின் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதுடன், அவர் சிங்கள, ஆங்கிலச் செய்தியாளர்களைச் சந்திப்பதும் நின்றுவிட்டது.
செஞ்சுடர் என்ற கருணாவின் மெய்ப்பாதுகாவலர் சுட்டுக்கொல்லப்பட்டதும், அதன்பின்னர் அங்கு போராளிகள் மத்தியில் பெரும் பதற்ற நிலை உருவானதும் கருணாவின் பாதுகாப்புக் குறித்து அச்சுறுத்தல்களை ஏற்படுத்தியிருக்கலாம்.
மட்டக்களப்பு- அம்பாறை மாவட்டப் போராளிகளுக்கும், பொதுமக்களுக்கும் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடம் விடுத்த வேண்டுகோள் போராளிகள் மத்தியில் பெரும் கருத்து மோதல்களை ஏற்படுத்தியுள்ளது. கருணா கூýறுவதுபோலல்லாது, தாங்கள் தமிழ்த் தேசியத்திற்கும், தமிழீழப் போராட்டத்திற்கும் பெரும் துரோகம் இழைப்பதாகக் அவர்கள் கருதத் தொடங்கியுள்ளனர். எனினும், கருணாவை விட்டு விலக முடிýயாத இக்கட்டான சூýழ்நிலையில் இருந்த பல போராளிகள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தகவல்கள் கூýறுகின்றன.
மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களைப் பிரிக்கும் வெருகல் பகுதியின் ஆற்றங்கரையோரம் கருணா தரப்பினர் மிகுந்த உர்hர் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஆனாலும், இப்பகுதிக் காவலரண்களில் கடமைக்கு நிறுத்தப்பட்ட போராளிகள் பலர் ஆயுதங்களைக் கைவிட்டுத் தப்பிச் சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வெருகல் பகுதியில் காவலரண்களுக்கென அழைத்துச் செல்லப்பட்ட போராளிகள் பலர் அப்பகுதிகளை அண்டிýய காடுகளிலும், மறைவிடங்களிலும் அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து தப்பிய போராளிகள் பலர் தெரிவித்த தகவல்களை அடுத்து, வெருகல் பகுதி காவல் நிலையங்களுக்குச் சென்ற போராளிகளின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளைத் தேடிý அப்பகுதிக்குச் சென்று கருணா தரப்பினருடன் கடுமையாக மோதியுள்ளதாகவும் கூýறப்படுகிறது.
போராளிகள் கைது செய்யப்பட்டு அடைத்து வைக்கப்படுவதாக வெளியாகும் செய்திகளால் போராளிகள் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. தப்பியோட முனையும் போராளிகள் கைது செய்யப்பட்ட செய்தி ஏனைய போராளிகள் மத்தியில் பதற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்திவிடும் என்பதற்காகவே வெருகல் பகுதி காவல்நிலைகளுக்கென அழைத்துச் செல்லப்பட்டு அவர்கள் கைது செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, ராஜன் சத்தியமூýர்த்தியின் கொலை கருணாவிற்கு மிகப்பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூýறுகின்றன. கருணாவின் அண்மைக்கால நெருங்கிய சகாவான சத்தியமூýர்த்தியின் கொலை தொடர்பாக கருணா குழுவினர் மீதே பலத்த சந்தேகங்கள் எழுந்துள்ளன. சத்தியமூýர்த்திக்கு எவ்வேளையிலும் உயிராபத்து ஏற்படலாம் என்ற எதிர்பார்ப்பில் கருணா குழுவினரால் அவருக்கு உச்சப் பாதுகாப்பு வழங்கப்பட்டிýருந்தது.
அவர் கொல்லப்பட்ட திருமலை வீதி வீட்டைச் சுற்றியுள்ள வீதிகள் கருணா குழுவினரின் பலத்த கண்காணிப்புக்கும், காவலுக்கும் உட்படுத்தப்பட்டிýருந்தது. விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தினால் கடந்தவாரம் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டப் போராளிகளுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலை அடுத்து சத்தியமூýர்த்தியின் பாதுகாப்பு மேலும் இறுக்கப்பட்டு அவருக்கான பாதுகாப்புத் தொடர்பான பொறுப்புகள் தனது நெருங்கிய சகா ஒருவரிடமே கருணா ஒப்படைத்திருந்தார்.
இத்தனை பாதுகாப்புக்கு மத்தியிலும், சத்தியமூýர்த்தியின் வீட்டுக்குச் சென்ற இருவர் அவருடன் உரையாடிýவிட்டு அவரைச் சுட்டுக்கொன்று விட்டு தப்பிச் சென்றது கருணா தரப்பினரை பெரும் குழப்பத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இந்தக் கொலையும், தாக்குதலை நடத்தியவர்கள் தப்பிச் சென்றதும் மேற்படிý துப்பாக்கி நபர்களுக்கும், கருணா குழுவில் முக்கியமான சிலருக்கும் நெருங்கிய தொடர்பு இருந்திருக்கலாம் எனவும் அவர்களது உதவிகளின்றி இந்தக் கொலை நடந்திருக்க முடிýயாதென கருணா தரப்பினர் பலத்த சந்தேகம் கொண்டுள்ளனர்.
கருணாவின் பிரதேசவாதச் செயற்பாடுகளுக்கு மிகவும் நெருங்கித் துணைபோனவர் ராஜன் சத்தியமூýர்த்தி என்பது மட்டுநகர் மக்களுக்கு நன்கு தெரியும். கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் மாவட்ட அமைப்பாளராகவும், இரண்டுக்கு மேற்பட்ட தடவைகள் ஐக்கிய தேசியக் கட்சியிலும், ஒரு தடவை பொதுஜன ஐக்கிய முன்னணியில் இணைந்து பொதுத் தேர்தலில் போட்டிýயிட்டு படுதோல்வியடைந்தவர் என்பதும், வடபகுதி மக்களுக்கு எதிராக குறிப்பாக வடபகுதி வர்த்தகர்களுக்கு எதிராக மிகக் கடுமையான பிரதேசவாதத்தை வெளிப்படையாகவே சத்தியமூýர்த்தி கூýறிவருபவர் என்பதும் அனைவரும் அறிந்த விடயமாகும்.
விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கு எதிராகச் செயற்படத் தொடங்கிய கருணா, சத்தியமூýர்த்தி போன்றவர்களை தன்வசப்படுத்திக் கொண்டார். குறிப்பிட்ட காலப்பகுதிக்குள்ளேயே இவ்வாறானவர்களின் தொடர்புகளை கருணா ஏற்படுத்தியிருந்தார். இது குறித்து மட்டக்களப்பு மக்கள் மத்தியிலும், போராளிகள் மத்தியிலும் கடும் விசனம் தெரிவிக்கப்பட்ட போதிலும் அப்போது கருணா இதைப் பொருட்படுத்தவில்லை.
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து நீக்கப்படமுன்னரேயே இந்தப் பொதுத் தேர்தலுக்கான தமிழ்த் தேசியக் கூýட்டமைப்பின் வேட்பாளராக ராஜன் சத்தியமூýர்த்தியை கருணா நியமித்திருந்தார். இவரைப் பயன்படுத்தி பல்வேறு நடவடிýக்கைகளையும் மேற்கொள்ள முடிýயும் என்பது கருணாவின் நம்பிக்கையாக இருந்தது. விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா வெளியேற்றப்பட்டதும், அவருக்கான நிதி வழங்கலும் விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்தால் நிறுத்தப்பட்டது.
வழமையாக வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள் மாதந்தோறும் 3 கோடிý ரூýபாவை கருணா தரப்பினருக்கு நேரடிýயாக அனுப்பி வந்தனர். மேலதிகமாக 1 கோடிý ரூýபாவை புலிகளின் தலைமைப்பீடம் கருணாவிற்கு வழங்கிவந்தது. கருணாவின் துரோகத் தனத்தை அடுத்து இந்த நிதி வழங்கல் உடனடிýயாக நிறுத்தப்பட்டது. இதனால் பொருளாதார ரீதியில் கருணா பெரிதும் பாதிக்கப்பட்டதோடு மட்டக்களப்பு வர்த்தகர்களை மிரட்டிýப் பணம் பறிக்க முயற்சித்தும் அது தோல்வியில் முடிýவடைந்தது. மட்டக்களப்பு நகரைப் பொறுத்தவரை 90 வீதத்திற்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் வடபகுதியைச் சேர்ந்தவர்கள். ராஜன் சத்தியமூýர்த்தி மட்டுநகர் வர்த்தகர் சங்கத் தலைவர் என்பதால் அவர் மூýலம் வர்த்தகர்களிடமிருந்து பெருமளவு நிதியைப் பெற முடிýயுமென கருணா கருதியிருந்தார். ஆனால், எந்தவொரு வர்த்தகரும் கருணா தரப்பினரைச் சந்திக்கவோ அல்லது அவர்களுக்கு நிதி வழங்கவோ அடிýயோடு மறுத்துவிட்டனர்.
இந்தநிலையில் ராஜன் சத்தியமூýர்த்தியின் கொலை கருணா தரப்பினரை வெகுவாகப் பாதித்தது. இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள யாழ்ப்பாண வர்த்தகர்களை கடந்த செவ்வாய்க்கிழமை இரவோடு இரவாக மிரட்டிýப் பயமுறுத்தி வெளியேற்றினர். அவர்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட வர்த்தக நிலையங்களதும், கடைகளினதும் திறப்புகள் மூýலம் கடைகளைத் திறந்தும், உடைத்தும் பெருமளவு பொருட்கள் கொள்ளையடிýக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
செங்கலடிý, பாண்டிýருப்பு போன்ற பகுதிகளிலும் வடபகுதி வர்த்தகர்களின் நகைக்கடைகளும், பலசரக்குக் கடைகளும் சூýறையாடப்பட்டுள்ளன. சில பகுதிகளில், கடைகள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டுள்ளன. மட்டக்களப்பை விட்டு வெளியேறிச் சென்ற வர்த்தகர்களின் வீடுகளிலும் உடைமைகள் கொள்ளையடிýக்கப்பட்டுள்ளன. இதனால் மட்டக்களப்பு நகரமே சோபை இழந்து போயுள்ளது.
கருணா குழுவினரின் இந்த நடவடிýக்கைகளை படையினரோ, பொலிஸாரோ தடுத்து நிறுத்தாது கைகட்டிýப் பார்த்துக் கொண்டிýருந்தனர். தங்களுக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது குறித்து வர்த்தகர்கள் பலர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்திருந்தபோதிலும் அதனைப் பொலிஸாரோ, படையினரோ பொருட்படுத்தவில்லை. இரானுவத்தின் புலனாய்வுப் பிரிவினர் கருணாவுடன் நெருங்கிச் செயற்பட்டு வருவதாகவும், கருணாவின் இந்த நடவடிýக்கைகளைத் தடுத்து நிறுத்தாதவாறு பொலிஸாரை இரானுவ புலனாய்வுப் பிரிவினர் கட்டுப்படுத்தி வருவதாகவும் மட்டக்களப்பு மக்கள் பலர் வெளிப்படையாகவே தெரிவித்திருந்தனர்.
ராஜன் சத்தியமூýர்த்தி கொல்லப்பட்டு ஒரு சில மணிநேரங்களுக்குள்ளேயே அது தொடர்பாக கண்டன அறிக்கை வெளியிட்ட ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து தமிழர்கள் வெளியேற்றப்பட்டபோது அதனைத் தடுத்து நிறுத்த பொலிஸாருக்கோ, படையினருக்கோ எதுவித உத்தரவையும் வழங்கவில்லை. பாதுகாப்பமைச்சை தன் வசம் வைத்துள்ள ஜனாதிபதியின் இந்த நடவடிýக்கை வடபகுதி மக்கள் மத்தியில் மட்டுமல்லாது, கிழக்கு வாழ் மக்கள் மத்தியிலும் கடும் விசனத்தை ஏற்படுத்தியது.
மட்டக்களப்பு மாவட்டத்தின் இரானுவக் கட்டுப்பாட்டுப் பகுதியில் தான் இவ்வாறான அத்துமீறல்கள் நடைபெற்றன. வடபகுதி மக்கள் உடனடிýயாக வெளியேறிவிட வேண்டுமென்ற கருணா குழுவினர் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்களில் ஒலிபெருக்கிகள் மூýலம் அறிவித்தபோதும் வடபகுதி மக்களை பலவந்தமாக வாகனங்களில் ஏற்றி அனுப்பி வைத்தபோதும் அந்தப் பகுதிகளிலெல்லாம் படையினரும், பொலிஸாரும் சீருடையிலும், சிவில் உடையிலும் நின்றதாக மட்டக்களப்பு மக்கள் தெரிவிக்கின்னறர்.
இதேவேளை, விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திற்கும், தமிழ்த் தேசியப் போராட்டத்திற்கும் தனது ப10ரண அதரவைத் தெரிவித்துள்ள ஜோசப் பரராஜசிங்கத்தை இந்தத் தேர்தலில் போட்டிýயிடாது செய்ய கருணா தரப்பினர் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டிýருந்தனர். ஆனாலும், ஜோசப் பரராஜசிங்கம் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காது தனது ஆதரவாளர்களின் ஆதரவுடன் இந்தத் தேர்தலில் போட்டிýயிட்டிýருந்தார். கருணாவின் பிரதேசவாதத்திற்குப் பின்னர் மட்டக்களப்பிலுள்ள பெருமளவு வடபகுதி மக்கள் தேர்தலில் ஜோசப் பரராஜசிங்கத்திற்கு வாக்களித்து விடுவார்கள் என்பதை உணர்ந்த கருணா குழுவினர், ராஜன் சத்தியமூýர்த்தி கொலையுடன் பெருமளவு வடபகுதி மக்களை அச்சுறுத்தி வெளியேற்றியமை ஜோசப் பரராஜசிங்கத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையும், கருணா குழுவினர் திட்டமிட்டே செய்திருந்தனர். ஜோசப் பரராஜசிங்கத்தை எப்படிýயாவது இந்தத் தேர்தலில் தோற்கடிýக்க வேண்டுமென்பதில் கருணா குழுவினர் பெரும் முனைப்புக் காட்டிýயிருந்தனர்.
தற்போது விடுதலைப் புலிகளின் தலைமைப்பீடத்திடமிருந்தோ அல்லது வெளிநாட்டுத் தமிழ் மக்களிடமிருந்தோ அல்லது மட்டக்களப்பு வர்த்தகர்களிடமிருந்தோ நிதி கிடைப்பது நிறுத்தப்பட்டுள்ளபோதிலும் கருணா குழுவினருக்கு தாராளமாகப் பணம் கிடைப்பதாகக் கூýறப்படுகின்றது. கருணா குழுவினருக்கு பொருளாதார உதவிகளை வழங்குவதன் மூýலம் அவரது செயற்பாடுகளைத் தொடர்ந்தும் மேற்கொள்வதற்காக சில தீய சக்திகள் அவருக்கு நிதியுதவி வழங்கிவருவதாகக் கூýறப்பட்டாலும், தென்னிலங்கையிலிருந்து அவருக்குப் பெருமளவு நிதி கிடைப்பதாகவும் மட்டக்களப்புப் போராளிகள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகின்றது.
கருணா குழுவினரின் மற்றைய நடவடிýக்கைகளை விட வடபகுதி மக்களையும், மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் கடமையாற்றும் வடபகுதி டாக்டர்களையும் மிரட்டிý வெளியேற்றியமை மனிதாபிமானப் பிரச்சினையாகும். இதனை ஐ.நா.அமைப்புகள் கடுமையாகக் கண்டிýத்துள்ளன. ஆனாலும், கருணா குழுவினருடன் இதுவரை இவை தொடர்பாக எவரும் தொடர்பு கொள்ளவில்லை. தனது இந்த நடவடிýக்கைகளை நிறுத்த வேண்டுமென்பதற்காக அரச தரப்போ அல்லது ஜனாதிபதியோ அல்லது வேறு தரப்பினரோ தன்னுடன் தொடர்பு கொள்ளவேண்டுமென கருணா பெரிதும் விரும்புகின்றார். இவ்வாறான தொடர்புகள் மூýலம் தன்னை அவர்கள் அங்கீகரிக்க வேண்டுமென்பதும் கிழக்குப் பிரச்சினைகள் தொடர்பாக தன்னுடன் தான் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அரச தரப்பிற்கும் ;த் தேசியத்திற்கும், தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கும் வடக்கு, கிழக்கு இணைப்பிற்கும் விரோதமான சக்திகளுடன் கருணா இணைந்து விட்டதை மட்டக்களப்பு மக்கள் நன்கு அறிந்துள்ளபோதிலும் இவை குறித்தெல்லாம் பேச முடிýயாது, தொடர்ந்தும் அவர்கள் மௌனம் சாதித்தே வருகின்றனர்.
நன்றி - தினக்குரல்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>