04-04-2004, 08:09 PM
shanthy Wrote:அருமையான ரசிக்கக்கூடிய வரிகளால் வார்த்தைகளை அடுக்கிச் சிரிக்க வைக்கும்
கிறுக்கருக்கும் ,
வல்லைக்கும் ,
சோழிக்கும் ,
குருவிக்கும் ,
அன்பின் அகத்துக்கும் வாழ்த்துக்கள்.
அருமையாய் வரிகளில்
இனிய கவிதரும்
வார்த்தைகளுக்கு உரிய வல்லவரே !
நல்ல கவிவாசமுண்டு - உங்கள்
வார்த்தைகளில் கவிப்பகுதி
உங்கள் கவிகளை நிறைக்கலாமே ???
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
வரிகளுக்குள் வாழும் கவிஞன் மன்னிக்கவும் மனிதன் அல்ல நான் - நீங்கள்
வரித்துள்ளது எழுத்துகளில் இல்லை எனக்கிடம் உண்மை காண்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->