04-04-2004, 07:35 PM
இங்கு எதுவித குளறுபடிகளுமில்லை குருவி.
நான் பழைய களத்தில் கண்ணன் என்ற பெயரில் இருந்தமையால் அந்த பெயரையும் இங்கு பயன் படுத்துகிறேன். அது எனது தனிப்பட்ட தேவைகளுக்கும் பயன்படுத்தவதற்கு.
இளங்கோ என்பது நிர்வாகத்தேவைகளுக்கு நான் 1 கிழமை பயணம் செல்ல வேண்டும் என்றால் நிர்வாகத்தில் உள்ள ஒருவர் அதனை பொறுப்பெடுத்து கவனிப்பார்.
மற்றும்படி ஒருவரின் தனிப்பட்ட விடயங்களும் இங்கு வெளியிடப்படவில்லை. சோழியன் தனது விபரங்களை வெளியிடுமாறு கேட்டுள்ளார். ஆனால்க்கூட அவரின் விபரங்களும் இங்கு வெளியிடப்படவில்லை.
புரியாவிடின் இன்னொருமுறை வாசிக்கவும்