04-04-2004, 05:35 PM
அப்ப இளங்கோ கண்ணன் எல்லாம் ஓண்டா....அட கள நிர்வாகத்திற்கையும் குளறுபடி நடக்குது போல...ஏதோ...! :oops:
சரி கதையின்ர வாசித்தவர் எண்ணிகையைக் கூட்டின கையோட அங்காலக் கிறுக்கல்களுக்கும் கூட்டி இருந்தா இந்தப் பிரச்சனை வந்திருக்குமோ...பாத்தவ மற்றவைக்குச் சொல்லாமல் செய்திருக்கலாம்...இப்ப பிரச்சனை ஆர் பெரிசெண்டதுதான்.....!
ஒண்டு சொல்லுறம்....வாசகர்களாக... சோழியான் அண்ணாவின் கதைகள் மிகவும் பிடிக்கும்...இதற்கு முதல் கதை எண்டாலே திரும்பிக் கூடப் பாத்ததில்லை....!
எனவே சோழியான் அண்ணா எனும் தற்கால இளையவர்கள் நெஞ்சம் தொட்ட படைப்பாளியே இப்படியான சின்ன புறக்கணிக்க கூடிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து மனம் சோராமல்...தொடர்ந்து படைப்புக்களை யாழ்களத்திலும் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்....!
மோகன் அண்ணாவிற்கு ஒரு வேண்டுகோள்...இங்கு கருத்தாடுபவர்களின் தனிப்பட்ட விபரங்கள் (IP விபரங்கள் உள்ளடங்களாக) கள நிர்வாகத்தினூடாக வெளியில் கசிவதை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்வது இக்களத்தில் கருத்தாடுபவர்களின் தனி உரிமையைப் (Privacy) பாதுகாப்பதாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>