04-04-2004, 03:44 PM
Eelavan Wrote:ஐயகோ தாத்தா என்ன நடந்தது கொலைகளையும் வன்முறைகளையும் விடுதலைப் புலிகள் செய்தால் மட்டுமே எதிர்க்கும் ஜனநாயகவாதி நீங்கள் என்பது நீங்கள் சொல்லும் வாசகர்களுக்கே தெரியும் இதுவரை நீங்கள் மற்றைய தமிழ்க் குழுக்கள் செய்தவற்றிற்கு அல்லது ஏன் கருணாவின் யாழ் மக்கள் மீதான பழிவாங்கல் பற்றி வாய் திறந்ததெல்லம் எதற்கு என்றும் தெரியும்கொலைகளை செய்துவிட்டு மற்றவர்களை சாட்டும் பழக்கம் யாருக்கு உள்ளதோ அவர்களை கண்டித்துத்தான் எழுதினேன்.. பொதுப்படையாகத்ததான் எழுதினேன்.. அவர்கள் கொலைகளை செய்ய நீங்கள் எத்தனை கொலைகளுக்கு அங்கீகாரம்கொடுத்து வக்காலத்து வாங்கினீர்களோ.. அத்தனைக்கும் எதிர்ப்புத்தெரிவித்தேன்.. இதிலிருந்து எத்தனையோ கொலைகளைப்புரிந்தது நீங்கள் என்பதை மறைமுகமாக காட்டியுள்ளேன்.. மர்மக் கொலைகள் பலவற்றுக்குக் கண்டனம் தெரிவிக்கும்போது அவை சரி என வாதாடி நீங்கள் எத்தனை கொலைகளை ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள் தெரியுமா..? ஒவ்வொரு கொலைக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கும்போதும் அதை நியாயப்படுத்த நிமலராஜன்கொலையை உள்ளே கொண்டுவருவீர்களே.. ஞாபகமிருக்கிறதா..
எங்கே மற்றவர்களால் செய்யப்பட்ட கொலைகளைக் கண்டித்து நீங்கள் எழுதிய கருத்து களத்தில் காட்டுங்கள் பார்ப்போம்?
உங்கள் ஜனநாயகம் என்ன என்பதை மக்களுக்க உணர்த்த.. மர்மமான பல கொலைகளுக்கு துப்புத்துலக்க செய்யவேண்டியதைத்தான் செய்தேன்.. ஒருபொழுதும் எந்தக்கொலைக்கும் வக்காளத்து வாங்கியது கிடையாது. இதிலிருந்து நிமலராஜன் கொலை ஒன்றைத்தவிர அவர்கள் எதையும் செய்யவில்லை என்று ஒப்புக்கொண்டுள்ளீர்கள்.. அதாவது அவர்கள் ஒருகொலைசெய்தார்கள்.. நீங்கள் பல கொலைகள் செய்தீர்கள்.. சரியா..
அமைப்பு செய்த ஒவ்வொரு கொலையையும் கண்டிக்கும்போது அமெரிக்க சனநாயகத்தை உள்ளிழுத்தார்கள் அப்போதெல்லாம் இவர்களா மனித உரிமைபற்றி ஐநாவிடம் கேட்பது என என்னால் சிரிக்கத்தான் முடிந்தது.. எத்தனை கொலைகள்..?
எனக்கு நீங்கள் சரி அவர்கள் சரி எல்லோரும் ஒன்றுதான்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

