04-04-2004, 12:53 PM
Mathivathanan Wrote:Eelavan Wrote:கண்டுபிடிப்புகளில் நீங்கள் நியூட்டனுக்குத் தம்பி அப்பிடியொரு கற்பூர மூளைஆரம்பத்திலிருந்து அத்தனை கொலைககளுக்கும் எதிர்ப்புத்தெரிவிக்கும் தாத்தாவிடம் கொலை செய்தது சரியா என கேள்விகேட்கும் அதிபுத்திசாலி நீங்கள்தான் போங்கள்..
ஒம் தாத்தா மதிவதனன் யார் என்பது எனக்கு மட்டுமல்ல யாருக்கும் தெரியாது அதில் பெரிய பெயர் அதற்கு நான் இழுக்கு விளைவிக்க முயல்கிறேன்
நினைப்புத் தான் பிழைப்பைக் கெடுக்குமாம்
அதுசரி நிமலராஜணைக் கொண்டது தப்பா இல்லையா?
<!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
ஐயகோ தாத்தா என்ன நடந்தது கொலைகளையும் வன்முறைகளையும் விடுதலைப் புலிகள் செய்தால் மட்டுமே எதிர்க்கும் ஜனநாயகவாதி நீங்கள் என்பது நீங்கள் சொல்லும் வாசகர்களுக்கே தெரியும் இதுவரை நீங்கள் மற்றைய தமிழ்க் குழுக்கள் செய்தவற்றிற்கு அல்லது ஏன் கருணாவின் யாழ் மக்கள் மீதான பழிவாங்கல் பற்றி வாய் திறந்ததெல்லம் எதற்கு என்றும் தெரியும்
எங்கே மற்றவர்களால் செய்யப்பட்ட கொலைகளைக் கண்டித்து நீங்கள் எழுதிய கருத்து களத்தில் காட்டுங்கள் பார்ப்போம்?
\" \"

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&