04-04-2004, 09:11 AM
<b>புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் நன்றி தெரிவிப்பு </b>
வடக்கு கிழக்கு மாகாணத்தில் தேர்தல்கள் ஒழுங்காகவும், அமைதியாகவும் நடைபெற உதவிய, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக்குழுத் தலைவர் தமது நன்றியைத் தெரிவித்திருக்கின்றார்.
இலங்கை வரலாற்றில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களுடன் ஒப்பிடும் போது இம்முறை நடந்த தேர்தல் அமைதியாகவும் அதிக வன்முறைச் சம்பவங்கள் இல்லாமலும் நடைபெற்றுள்ளன.
தேர்தலை அமைதியாக நடத்த அனைவரும் சிறப்பாக தமது பங்களி;ப்பை வழங்கியிருப்பதாகவும், ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்திருக்கின்றார்.
நன்றி - புதினம்