04-04-2004, 08:32 AM
தேர்தல் முடிவுகள் தொடர்பாக சில கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்துக்கள்
ஜ கொழும்பிலிருந்து சேரலாதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 8:44 ஈழம் ஸ
தமிழர்களின் தாயகமான வடக்கு-கிழக்குப் பகுதியில் விடுதலைப் புலிகள் இயக்கம் முன்வைத்துள்ள இடைக்கால நிர்வாக சபை யோசனைகளை ஏற்றுக்கொள்வதும், புலிகளே ஏகப்பிரதிநிதிகளாக பேச்சுவார்த்தையில் அமரச் செய்வதற்கும் தமிழ் மக்கள் வழங்கிய அங்கீகாரமே தமது கட்சியின் வெற்றி என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் மாவை சேனாதிராஐh தெரிவித்துள்ளார்.
மலையகத்தில் அரசியல் ரீதியாகவும், கொள்கை ரீதியாகவும் பிளவு கொண்டவர்கள் நவீன அரசியல் சிந்தனை கொண்டவர்கள் தமக்கு வெற்றியை தேடித் தந்திருப்பதாக மலையக மக்கள் முன்னணியின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
தேர்தலின் இறுதி முடிவுகள் இன்று வெளியிடப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கப்படும் என்றும் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்வதாகவம் பொதுச் செயலாளர் சுசில் பிரேம nஐயந்த் தெரிவித்திருக்கின்றார்.
இன்றைய தினம் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சில முக்கிய தீர்மானங்களை எடுக்க முடியும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் செனரத் சப்புக் கொட்டுவ தெரிவித்திருக்கின்றார்.
13 ஆவது பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் இதுவரை வெளியிடப்பட்டுள்ள முடிவுகள் தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும் போதே அவர்கள் இதனைக் கூறியிருக்கின்றனர்.
இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள, ஐhதிக ஹெல உருமயவின் செயலாளர் அதிவண. உடுவே தம்மலோஹ தேரேர் பல்வேறு தடைகளையும் தாண்டி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
மிகவும் குறுகிய காலத்துக்குள் இலங்கை தேர்தல் வரலாற்றில் தேரர்கள் இவ்வாறான வெற்றி ஒன்றைப் பெற்றது முதற் தடவை என்றும் அவர் கூறியிருக்கின்றார். நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>