04-04-2004, 02:30 AM
Kanthar Wrote:அப்பிடி எண்டு இல்லைவெண்டதுக்கு காரணம் அது மாத்திரமில்லை கந்தர்.. ஆனந்த சங்கரியாரும் தான்.. அவர் உந்த உதயசூரியன் கொடியை மடக்கினது வாச்சுப்போச்சு.. உந்த வீட்டுச்சின்னம் எங்கடை சென்ரிமென்ரெல்லே.. ஆர் நிண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு போடுற சின்னம்.. அதுவும் ஒரு காரணம்.. மறுக்கக்கூடாது கந்தர்..
சனம் பயந்து போச்சு சண்டை தொடங்கினாலும் எண்டு

Kanthar Wrote:சங்கரியர் வன்னிக்குபோய் ஸ்கூல் பெஞ்சில இருந்து இரண்டு லெசன் கேட்டு படித்திருந்தால் உந்த புறப்புளத்தை சிம்பிளா சோட்டவுட் பண்ணியிருக்கலாம் எண்டு சொல்லுறவையும் உண்டுஓமோம் கந்தர்.. போகாததும் ஒரு வகையிலை நல்லதாப்போச்சதுதானே.. போயிருந்தாலும் அங்கினை வாத்திப்பெடியளிட்டை இடக்கு முடிக்கா கேள்விகேட்டு ஒரேயடியா போட்டிருப்பாங்கள்..
அதுசரி.. இப்ப உந்த பேச்சுவார்த்தை இனி முதலிலையிருந்து தொடங்குமோ.. இல்லாட்டில்.. பழையதிலையிருந்து தொடருமோ..?
:?:
Truth 'll prevail

