04-04-2004, 02:27 AM
ஹக்கீமுடனும், ஆறுமுகம் தொண்டமானுடனும் சந்திரிகா அவசரத் தொடர்பு
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:29 ஈழம் ஸ
நாடுதளுவிய hPதியில் முழுமையான தேர்தல் முடிவுகள் வெளியானதும், ஆட்சியமைக்கத் தேவையான 113 ஆசனங்கள் எந்தக் கட்சிக்கும் கிடைக்கப் போவதில்லை என்று சந்திரிகாவின் உயர்மட்ட அரசியல் ஆலோசகர்கள் கருத்துக் கூறியுள்ளார்கள்.
இருந்தாலும் 6 அல்லது 7 ஆசனங்கள் குறைவான நிலையில், சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியே முதலிடத்தில் வரலாம் என்று அரசியல் ஆய்வாளர்கள் ஆரூடம் கூறியுள்ள நிலையில், சந்திரிகாவும் Nஐ.வி.பி. தலைமையும், ஆட்சி அமைப்பதற்கான மேலதிக முயற்சிகளில் இறங்கியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதன் முதல் கட்டமாக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடனும் ஐனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க நேற்று நண்பகல் நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தி, அவர்களது ஆதரவை உறுதிப்படுத்த முயன்றுள்ளார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், என்ன நெருக்கடிகள் நேர்ந்தாலும், ஆட்சியமைப்பதற்குத் தேவையான ஆசனங்களுக்காக, ஐhதிக ஹேல உருமயவின் ஆதரவை நாடவேண்டாம் என்று அழுந்தத் திருத்தமாக Nஐ.வி.பி.யினர், ஐனாதிபதியிடம் தெரிவித்து விட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்துள்ளன.
இந்நிலையில், Nஐ.வி.பி.யும் ஹேல உருமய கட்சியும் ஒரு இணக்கப்பாட்டிற்கு வராதவிடத்து, ரணில் விக்கிரமசிங்கவின் ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆட்சியமைக்கும் வாய்ப்பு உருவாகலாம் என்றும் கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>