04-04-2004, 01:49 AM
Kanthar Wrote:Mathivathanan Wrote:அது சரி கந்தர் இப்ப பெடியன் வெண்டிட்டான்தானே.. வாக்கு மாறுவானெண்டு நினைக்கிறியளே..?Mathivathanan Wrote:தாத்தா ஒரு இரகசியம் சொல்லுறன் வெளில சொல்லிப்போடாதேங்கோசும்மா கந்தல் கதை கதைக்காதெங்கோ கந்தர்.. மட்டக்களப்புச் சனத்துக்கு கண்டை விருப்பமில்லையெண்டு பேட்டியும் குடுத்ததுகள்.. பார்த்தனான்..
யாழ் மாவட்ட நம்ப வண் சொன்னாராம் எங்களுக்கு நீங்கள் போடேல்லை எண்டால் சண்டை வாறதை தவிர்கேல்லாது எண்டு
நீங்கள் இப்ப சொல்லுறதைப் பார்த்தால் ஏதோ வரிஞ்சுகட்டிக்கொண்டு சுடுகாடாக்க நிக்கிறமாதிரி யெல்லே கிடக்கு.. அதுகளுக்கு தாங்கள் தங்கடை பகுதியை மேம்படுத்த ஆசை இருக்காதே.. அதுக்கு இவன்பாவி கொஞ்சம் விட்டுக்குடுத்திருக்கவேணும்..அப்பிடிச் செய்யாமல் துரோகிப்பட்டம் குடுத்திட்டான்.. இனி என்ன நடக்குமோ..
![]()
![]()
:?: :?: :?:
Kanthar Wrote:அப்பிடி எண்டு இல்லைவெண்டதுக்கு காரணம் அது மாத்திரமில்லை கந்தர்.. ஆனந்த சங்கரியாரும் தான்.. அவர் உந்த உதயசூரியன் கொடியை மடக்கினது வாச்சுப்போச்சு.. உந்த வீட்டுச்சின்னம் எங்கடை சென்ரிமென்ரெல்லே.. ஆர் நிண்டாலும் கண்ணை மூடிக்கொண்டு போடுற சின்னம்.. அதுவும் ஒரு காரணம்.. மறுக்கக்கூடாது கந்தர்..
சனம் பயந்து போச்சு சண்டை தொடங்கினாலும் எண்டு
Truth 'll prevail

