04-04-2004, 01:42 AM
வன்னித் தேர்தல் தொகுதியில் கூட்டமைப்புக்கு 5 ஆசனங்கள்
ஜ வவுனியாவிலிருந்து மணி ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 7:12 ஈழம் ஸ
வன்னித் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஐந்து ஆசனங்களை பெற்றுள்ளது என்று வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி கே.கணேஷ் தெரிவித்துள்ளார்.
வன்னி தேர்தல் தொகுதியில் முல்லைத்தீவு மாவட்டம் சார்பில் போட்டியிட்ட சதாசிவம் கணகரட்னம் தெரிவாகியுள்ளார். இம்முறை தேர்தல் தொடர்பான முடிவுகள் முழமையாக வெளியிடாத போதிலும் தேர்தல் ஆணையாளரின் அனுமதியை பெற்று வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி முடிவுகளை வெளியிடுவதாக தெரிவித்தார்.
இதன்படி வாக்காளர்கள் பெற்ற விருப்பு வாக்குகள் தொடர்பாக இன்று தன்னால் விபரங்கள் வெளியிடப்படும் என்றும் nதிவித்தார். வன்னி தேர்தல் தொகுதியில் தமிழ்க் கூட்டமைப்பு 5 ஆசனங்களையும், ஐக்கிய தேசிய முன்னனி 1 ஆசனத்தையும் பெற்றுள்ளது.
தமிழ்க் கூட்டமைபபு மொத்தமாக 90,834 வாக்குகளையும், ஐக்கிய தேசிய முன்னனியினர் 33,540 வாக்குகளையும் பெற்று உள்ளனர். இதனை விட ஐக்கிய மக்கள் முன்னனி 7,340, புளொட் 6,318, ஈ.பி.டி.பி. 1,097 வாக்குனளையும் பெற்றுள்ளனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோதராதலிங்கம், சதாசிவம் கனகரட்னம், சிவநாதன் சிஷோர் ஆகியோரும் தெரிவாகியுள்ளனர்.
வன்னித் தேர்தல் தொகுதியில் வன்முறைகள் தொடர்பாக எதுவித முறைபாடுகளும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடதக்கது. அத்துடன் இம்முறை 62 வீத வாக்குகள் பதியப்பட்டு இருப்தாகவும் வன்னி தேர்வத்தாட்சி அதிகாரி மேலும் தெரிவத்தார்.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>