04-04-2004, 01:29 AM
மாலை 6 மணியுடன், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதை, தேர்தல் ஆணையம் நிறுத்தியுள்ளது
ஜ காவலு}ர் கவிதன் ஸ ஜ ஞாயிற்றுக்கிழமை, 04 ஏப்பிரல் 2004, 5:09 ஈழம் ஸ
நேற்று சனிக்கிழமை மாலை 6 மணியுடன் நிறுத்தப்பட்டுள்ள தேர்தல் முடிவுகளை அறிவிக்கும் பணி, மீண்டும் இன்று காலை 10 மணிக்கு ஆரம்பிக்கும் என்று தேர்தல் ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இருந்தபோதும், 10 மணியிலிருந்து மீதியுள்ள தேர்தல் முடிவுகளை அறிவிக்குமுன்னர், அனைத்துக் கட்சிகளினதும் சுயேட்சைக் குழுக்களினதும் தலைவர்களுடன் தேர்தல் ஆணையாளர் கூட்டமொன்றை நடாத்தவுள்ளதாகவும், அக்கூட்டத்தில், தேர்தலின் ஏனைய முடிவுகள் அறிவிக்கப்பட்டதும் சரியான ஐனநாயக தேர்தல் விதிமுறைகளின் படி, தேர்தல் ஆணையம் எடுக்கும் முடிவுகளுக்கு அனைத்துக் கட்சிகளின் ஒத்துழைப்பையும் ஆதரவையும் கோரவுள்ளதாகவும் தெரியவருகிறது.
இக்கூட்டத்தில், தேர்தல் முடிவுகளில் எந்தக் கட்சியாவது திருப்தியடையாத பட்சத்தில், சரியான முறையில் அதற்கு எதிரான குற்றச்சாட்டை தேர்தல் விதிமுறைகளுக்கமைய முன்வைக்க வேண்டுமென்றும், தனிப்பட்ட முறையில், கட்சி hPதியான எந்த நடவடிக்கையிலும் ஈடுபடுவதைத் தவிர்க்கும் படியும் கேட்கப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுவதுடன், அப்படியான நடவடிக்கைகளுக்கெதிராக கடுமையான தண்டனைகள் வழங்கப்படுமென அறிவிக்கப்படலாமென எதிர்பார்க்கப் படுகிறது.
நன்றி - புதினம்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>