04-03-2004, 11:16 PM
[quote=Kanthar][quote=Mathivathanan]பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
:!: :?:[/quote][quote=Kanthar]மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..
கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...
<b><span style='color:Green'>இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:
[b][size=18][color=red]எல்லாம் சரி.. இப்ப கரிகாலனும் கௌசல்யனும் பொங்க வந்திருக்கினம்.. ஜோசப்பு பரராஜசிங்கத்தை நிராகரித்ததன்மூலம் மட்டக்களப்புமக்கள் *****color]</span></b>
:?: :?: :?:
**** நீக்கப்பட்டள்ளது - மோகன்
:!: :?:[/quote][quote=Kanthar]மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...
<b><span style='color:Green'>இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:
[b][size=18][color=red]எல்லாம் சரி.. இப்ப கரிகாலனும் கௌசல்யனும் பொங்க வந்திருக்கினம்.. ஜோசப்பு பரராஜசிங்கத்தை நிராகரித்ததன்மூலம் மட்டக்களப்புமக்கள் *****color]</span></b>
:?: :?: :?:
**** நீக்கப்பட்டள்ளது - மோகன்
Truth 'll prevail