04-03-2004, 10:59 PM
ஆட்சி அமைக்கும் நிலையில் சு.க- ஜே.வி.பி சுட்டமைப்பு
ஹக்கீம், தொண்டமானுடன் ஜனாதிபதி அவசர தொடர்பு
நேற்று நடைபெற்று முடிந்த 13 ஆவது பொதுத் தேர்தலில் தென்னிலங்கையில் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திர மக்கள் கூட்டமைப்பு அறுதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
இன்று பிற்பகல்வரை வெளியா கிய தொகுதிhPதியான முடிவுகளின் படி சுதந்திர மக்கள் கூட்டமைப்பு முன்னணியில் திகழ்கின்றது. இன்று பிற்பகல் 3.30 மணிவரை வெளியான முடிவுகளின்படி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மொத் தம் 33 லட்சத்து 40 ஆயிரத்து 405 வாக்குகளைப் பெற்று முன்னணி யில் திகழ்ந்தது. மொத்த வாக்களிப் பில் இது 46.90 சதவீதமாகும். இரண்டாம் நிலையில் இருக்கும் ஐ. தே.கட்சிக்கு 26 லட்சத்து 38 ஆயி ரத்து 313 வாக்குகள் கிடைத்திருந் தன. இது மொத்த வாக்குகளில் 37.04 வீதமாகும்.
தமது கட்சி ஆட்சி அமைப்பதற் கான பெரும்பான்மை பெறும் என் பது ஓரளவு நிச்சயமாகிவிட்ட நிலை யில், ஆட்சியமைப்பதற்காக ஏனைய கட்சிகளின் ஆதரவைப் பெறும் முயற்சி யில் சுதந்திரக்கட்சியின் முக்கிய தலை வர்கள் தீவிரமாக இறங்கியிருக்கின் றனர். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுடனும் இலங் கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானு டனும் ஜனாதிபதி குமாரதுங்க நேற்று நண்பகல்தொடர்புகளை ஏற்படுத்தி னார் என்று கொழும்புத் தகவல்கள் தெரிவித்தன. முஸ்லிம் காங்கிரஸிற்கு இதுவரை இரண்டு ஆசனங்களே கிடைத்துள்ளன. அவரது ஆதரவுடன் இ.தொ.கவின் ஆசனங்கள் மற்றும் ஈ.பி.டி.பி. கட்சி யின் ஓர் ஆசனம் ஆகியவற்றையும் சேர்த்துக்கொண்டு ஆட்சியை நிறுவ முடியும் என்பதில் ஜனாதிபதியும், ஜே.வி.பி. தலைவர்களும் உறுதி யாக உள்ளனர்.
இன்று மாலை இந்தச் செய்தி அச்சுக்குப்போகும்வரை 110 தொகுதி களின் முடிவுகள் வெளியாகியிருந் தன. அவற்றில் ஐக்கிய சுதந்திர மக்கள் கூட்டமைப்பு 65 தொகுதி களிலும், ஐக்கிய தேசியக்கட்சி 22 தொகுதிகளிலும் வெற்றியீட்டியிருந் தன. கிடைக்கும் பெறுபேறுகளின் போக் கைப் பார்க்கும் போது ஐக்கியசுதந் திர மக்கள் கூட்டமைப்பு 120 ஆச னங்களை - தேவையான அறுதிப் பெரும்பான்மையைப் பெறும் என்பது ஓரளவு நிச்சயமாகத் தெரிவதாக கொழும்பில் அரசியல் அவதானிகள் தெரிவித்தனா,
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>