04-03-2004, 10:18 PM
Kanthar Wrote:மட்டக்களப்பு நம்ப வண் வேட்பாளர் பரராஜசிங்கம் பற்றி த.நெற் ஒரு சிலமனும் சொல்லேல்லை..
கண்டியளோ.....
சூரியனும் அப்பிடித்தான்...அதுக்குள்ள பிபிசி யின்றை ஜெனலிசத்தை வகுந்தெடுக்கினம்.........ம்....
பாப்பம் பாப்பம்
Kanthar Wrote:[quote=Mathivathanan]ஓம் ஓம் அதோட
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்என்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
:!: :?:
[b][size=18]இவர் ஜோசப்பு பரராஜசிங்கம்தான் வீட்டையிருந்து கொக்கரிச்சவர்.. கருணா தரப்பு தன்னை வீட்டைவிட்டு வெளியேறச் சொன்னவங்கள்.. தான் போகமாட்டன்.. மக்கள் ஆதரவு முழுவதும் தனக்கிருக்கு.. தான் முதன்மை வேட்பாளரா வந்து வெட்டி விழுத்துவனெண்டு.. இப்ப என்ன நடந்தது..???
:?: :?: :?:
[b][size=18]எல்லாம் சரி.. இப்ப கரிகாலனும் கௌசல்யனும் பொங்க வந்திருக்கினம்.. ஜோசப்பு பரராஜசிங்கத்தை நிராகரித்ததன்மூலம் மட்டக்களப்புமக்கள் கருணாவுக்கு முழு ஆதரவை வழங்கியுள்ளனர்.. இப்படியிருக்க.. இவர்கள் என்ன சொல்லி சுவிஸ்பொங்கலில் கலந்துகொண்டு மட்டக்களப்பை பிரதிநிதிப்படுத்துவார்கள்..?
Truth 'll prevail


:!: :?: