04-03-2004, 08:39 PM
இதுக்க இப்பதான் பாத்தம்...மூன்று பக்கங்களுக்கு விளாசித்தள்ளி இருக்கு என்னடா என்று....சரி களத்தில முறுக்கினால் என்ன கதையில முறுக்கினால் என்ன....வந்து போறவைக்கு என்னவாம்...ஐசு சதம் செலவாகுதோ....????! இல்லையெல்லே....! உள்ள முகமூடிகள் (ஊர்காவியில இருந்து தமிழ்மறவன் வரைக்கும் ஆணென்றும் பெண்ணென்றும் எல்லாம் போட்டுக் கொண்டு மற்றவைய முகமூடிக் கள்ளர் எண்டவை என்ன துணிவில தெரியுமோ...கள்ளனுக்குத்தானே தெரியும் கள்ளம் பற்றி....எண்ட துணிவிலதான்...!
அதுதான் மோகன் அண்ணாவையும் சோழியான் அண்ணாவையும் பழக்க தேசத்தில கள்ளர் என்று சொல்லிகினம் போல....ஆனா ஒண்டு உங்க போட்ட சில கவிதையள் என்ற சில கிறுக்கல்களுக்கு ஒருத்தரும் பெரிசா வோட்டுப் போடல்ல...அதாலதான்... அதெப்படி கதைக்கு வேட்டு விழுகுது கிறுக்கலுக்கு காணல்ல எண்டிட்டு ஆராய்ச்சி நடந்திருக்குது..ஏனெண்டா பாமுனியில எழுதினத யுனிக்கோட்டுக்கு மாத்தத் தெரியாமல் ஒரு புது மொழியில கையொப்பம் வைச்சிருந்த ஒரு ஆள் தான் இவ்வளவும் ஆராய்ச்சி எண்டு ஏதோ தண்ட அறிவுக்கு எட்டினபடி விள்ளக்கம் சொல்லி இருக்கு...அதுக்கு சில பேர் இரகசிய ஐடியாவும் குடுத்திருக்கினம்....ஏனெண்டா..''குட்டி' 'சிண்' பிரக்கிராசி மாரின்ற பெயரில சில பேற்ற பேரைக் காணெல்ல.....! எல்லாம் ஒரு விசுவாசம் தான்....! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
ஆனா கிறுக்கல்களுக்கு போடுற வோட்டை கெட்டதுக்குப் போட கடைசியில கிறுக்கலுக்கு பூச்சியம் வோட்டுத்தான் இருக்கும்.....! சில வேளை சயவிலும் போகும்.....பூச்சியதுக்குப் பிறகு செய்து பாக்கல்ல பிறகு செய்து பாப்பம்...! <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
அதுதான் இவ்வளவுக்கும் காரணம்...உதுக்காக சோழியான் அண்ணா போன்ற தரமான, சமூக ஓட்டத்தோடு நின்று எழுத முனையும் யதார்த்த பூர்வமான எழுத்தாளர்கள் தங்கள் ஆக்கங்களை யாழ் களத்தில் இடுவதை தவித்துக் கொள்ளப் போவதாக சொல்வது நல்லதல்ல....! :!:
பேடெண்டா கொக்கரிக்கத்தான் பாக்கும் பறணில ஏறி முட்ட போட...சேவலுக்கு அதால ஏதும் நட்டமோ...இலாபமோ.... இல்லையெல்லே...முட்டை இட்ட உடன அடங்கிடும் ..நீங்கள் உங்கட வேலையைப் பாருங்கோ எண்டு ஆரா ஆச்சி திண்ணையில இருந்து யாழ் களத்தில எழுதும் தரமான எழுத்தாளர்களுக்குச் சொல்லுற மாதிரிக் கேக்குது.....! எனே ஆச்சி கவனம்....அடைக்கோழி கொத்துமன... கண் பத்திரம்....! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
:twisted: <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>