04-03-2004, 07:58 PM
<b>உண்மைதான்.
தங்களின் எளிமையான எழுத்துநடை... யாவரும் புரிந்து கொள்ளும் தன்மையிலான.... கதையினை கொண்டு செல்லும் லாவகம்... தங்களுக்கே உரித்தான திறமை.
தொடர்ந்து எழுதுங்கள்...
தங்கள் ஆற்றல் மேன்மேலும் வளர... வாழ்த்துக்கள் பல....</b>