07-04-2003, 10:18 AM
அதுசரிதானே அதில் என்னதவறு தாத்தா இண்ற பாருங்கோ தமிழ் தேசியகூட்டமைப்பு புலிகளைச்சந்திக்கினம் பேந்து பத்திரிகைக்கு பலிகள் இதைசொல்லியினம் எண்டு அறிக்கைவிடுகினம் அப்படி எண்டால் புலிகளடன் பத்திரிகையாளர்கள்சந்தித்து தகவலை நேரடியாபோடலாம் அதுமட்டுமொ எலக்ஸன் வெண்டால் கூட்டமைப்பைவிட பிரியோசனமாக வேலைசெய்யலாம் தெரியுமோ?

