04-03-2004, 06:10 PM
ஈ.பி.டி.பியினர் வெடிகொளுத்தி ஆரவாரம்
யாழ்.தேர்தல் மாவட்டத்தில் ஓர் ஆசனத்தைக் கைபற்றியிருப்பதை அடுத்து ஈ.பி.டி.பி. அலுவலகங்களில் பெரும் ஆரவாரம் காணப்பட்டது.
இந்த முறை தேர்தலில் ஈ.பி.டி.பி. பலத்த பின்னடைவைச் சந்தித்துள்ள போதிலும், கட்சியின் சார்பில் ஓர் உறுப்பினர் நாடாளுமன்றத்துக்குத் தெரிவாகியிருப்பது இன்று பிற்பகலில் உறுதிப்படுத்தப்பட்டது. அப்போது யாழ். ஸ்ரீதர் தியேட்டர் பகுதியில் பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட் டன
அடுத்த வடக்கு கிழக்கு புனர்வாழ்வு அமைச்சர் அல்லது இந்துக்கலாச்சார "விவகார" அமைச்சர் தயார்
வீணா பூஷணம் சிறிமான் ஜனநாயக சோஷலிச மாநிலவாத மாண்புமிகு அமைச்சர் கௌரவ அத்தியடிக் குத்தியன் வருகிறார் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

\" \"