04-03-2004, 05:27 PM
Eelavan Wrote:பிளவு பிரதேசவாதம்,தமிழ்த்தேசிய எதிர்ப்பு எல்லாவற்றிற்கும் மட்டக்களப்புத் தேர்தல் முடிவு ஆப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதுதமிழரசுக்கட்சிக்குத்தான் வாக்களித்திருக்கிறார்கள்.. எனக்கு வாக்கிருந்தால்க்கூட நானும் எப்போதும்போல தமிழரசுக்கட்சிக்குத்தான் வாக்களித்திருப்பேன்.. அதை விடுங்கள்.. விடுதலைப்புலிகள் ஏன் தாங்கள் வேட்பாளர்களை புலிக்கொடியுடன் நிறுத்தவில்லை என்பதே உங்கள் கேள்விக்கான பதிலாக அமைகின்றது.. அது அவர்களுக்கும் தெரியும்..
புலிகளுடன் மட்டும் பேசுவது முறையல்ல எங்களுடனும் பேசவேண்டும் என்று சொல்ல இனி எவரும் இல்லை தாத்தா முறைப்படி சொன்னால் ஜனநாயக முறைப்படி நிரூபிக்கப்பட்டுள்ளது
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> மேலும் கருணாதரப்பு எப்போதும் தமிழரசுக்கட்சியையே ஆதரித்தது.. அவர்களுக்காகவே அறிக்கை விடுத்தது.. அப்படியிருக்க நீங்கள் அவர்கள் வெற்றியில் குளிர்காய்வது எப்படியான அரசியல்..?
நீங்கள் உருவாக்கிய பிரதேசவாதம் என்ற மாயைக்கு எப்படி நான் பதில் சொல்வுது.. எப்போதும்போல நான் கூறுவது நியாயமான கோரிக்கையை நிராகரித்து பிரதேசவாதத்தை முன் வைத்ததே நீங்கள்தான்.. கருணா அல்ல..
:!:

நீங்கள் சொல்வதை சரியாகத்தான் சொல்லியிருக்கிறீர்கள்.. பேச்சுவார்த்தைக்குப் போகவேண்டிய அரசியல் பிரதிநிதிகள் முன்னம் பேச்சுவார்த்தைக்குப் போகவில்லை.. அது ஏன் என்று எனக்கு மட்டுமல்ல பலருக்கும் விளங்கியது..
இனிமேலும் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு போக புலிகள் அவர்களை அனுமதிக்கப்போவதில்லை.. அது திண்ணம்..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

