04-03-2004, 05:03 PM
நன்றி ஈழவன்.. நீங்கள் கூறும் இச்செய்தி யாழ்ப்பாணத்து தமிழ்பத்திரிகையான உதயனில்கூட முதன்மைப்படுத்தப்படாததால் அதன் உண்மைத்தன்மையில் பலத்த சந்தேகம் உள்ளது.. அத்தோடு வளமையாக இந்த நீதவான் முன்நிலையில் இத்தனையாம் திகதி ஆஜார்செய்யப்பட்டார் என்ற விளக்கமும் இருக்கும்.. அப்படி எதுவும் வெளிவராத இச்செய்தியின் உண்மைத்தன்மை என்ன என்ற கேள்விக்கு விளக்கமாக எந்தப்பத்திரிகையில் வந்தன என்ற ஆதாரங்களுடன் யாராவது பிரசுரியுங்களேன்.. மேலும் உதயன் பத்திரிகையில் அந்தப் பாடசாலை தலைமை ஆசிரியை அச்சம்பவத்தை சிலர் அரசியல்மயமாக்குவதாக கூறியதாகவும் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.. உண்மை எதுவோ..?
:?: :?: :?:
:?: :?: :?:
Truth 'll prevail

