04-03-2004, 01:51 PM
kuruvikal Wrote:<span style='color:red'>சில தொகுதிகளில் ஈ.பி.டி.பி.யின் கள்ள வாக்கு மோசடிகள் கண்டுபிடிப்பு
குறிப்பாக கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை ஆகிய தொகுதிகளில், ஈ.பி.டி.பி. கள்ள வாக்குகளைப் போட்டுள்ள மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கள்ள வாக்குகள் மூலம் 3 ஆசனங்களையாவது தாங்கள் பெற்றுவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இப்போது 8 ஆசனங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கே என்பது உறுதியாகி விட்டது. 1 ஆசனம் மட்டுமே ஈ.பி.டி.பி.க்குக் கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த ஒரு ஆசனம் கிடைத்ததையிட்டு, யாழ். மக்கள் மிகவும் கவலையடைந்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. </span>
நன்றி புதினம்....!
<span style='color:blue'>இதில் உண்மை இருக்கும் போலத்தான் தெரிகிறது...கிழக்கில் சில நூறு வாக்குகளைப் பெற்ற குறிப்பிட்ட
தேசவிரோதக் கும்பல்...எப்படி யாழில் மட்டும் குறிப்பிட்ட சில தொகுதிகளில் சில ஆயிரம் வாக்குகளைப் பெற முடிந்தது....இக்கும்பலினால் கடந்த காலங்களில் மோசடி வாக்குகள் பெறப்பட்ட அதே சில தொகுதிகளில் தான் இம்முறையும் வாக்குகள் விழுந்துள்ளதாக காட்டப்படுகிறது....!
முதலில் இந்த விகிதாசார தேர்தல் முறையைக் களைய வேண்டும்...ஒரு தொகுதியிலும் பெரும்பான்மை பெறாது சில நூறு வாக்குகளை தொகுதிக்குத் தொகுதி பெற்று... பெறப்பட்ட மொத்தவாக்குகளின் அடிப்படையில் விகிதாசார முறையின் கீழ் எப்படி ஒரு குறிப்பிட்ட தொகுதிக்கான மக்கள் பிரதிநிதியாக ஒருவர் பாராளுமன்றம் போக முடியும்....????! <b>இதுதான் சன நாய் அகமோ....!</b>
-------------------
[size=16]வாக்களிப்பில், 1 வீத வாக்கைக் கூடப் பெற முடியாமற் தோற்றுப்போன ஆனந்தசங்கரி
கடுமையாகப் பிரச்சாரம் செய்து வந்ததுடன், பொலிஸ் ஒத்துழைப்பும் பாதுகாப்பும் பெற்று, கொழும்பு மற்றும் இந்திய ஊடகங்களுடாக தனது வெற்றி நிட்சயம் என்று கூறி வந்த ஆனந்தசங்கரிக்கு, யாழ். தேர்தல் மாவட்ட முடிவுகள் கடுமையான பாடத்தைக் கொடுத்துள்ளன.
யாழ். தேர்தல் முடிவின்படி, படுதோல்வியடைந்துள்ள ஆனந்தசங்கரி, தற்போது யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி, கொழும்புக்கு வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கொழும்பில் பத்திரிகையொன்றுக்குப் பேட்டியளித்த ஆனந்தசங்கரி, உண்மைக்குப் புறம்பான பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததுடன், ஒருவரே பல தடவை வாக்குப்போட்டதுடன், கடுமையான பல ஒழுங்கீனங்கள் நிகழ்ந்ததாகவும், இது தேர்தலேயல்ல, இதை ரத்து செய்ய வேண்டும் என்றும் கருத்துக் கூறியுள்ளார். இதற்குப் பதிலளித்த, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வெற்றிபெற்ற வேட்பாளர் திரு.மாவை சேனாதிராஐh, தோல்வியடைந்தவர்கள் வழமையாகச் சொல்லும் கருத்துக்களையே அவரும் சொல்லியுள்ளார். அதில் ஆச்சரியமடைவதற்கு எதுவுமில்லை என்று கூறியுள்ளார். </span>
நன்றி புதினம்....!
[size=18]Point Pedro, Thumpalai, Puloly, Alvai, Karaveddy and Polikandy.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo--> http://www.cpalanka.org/cmev_2nd_Report_Po...April_2004.html
Truth 'll prevail

