04-03-2004, 12:39 PM
<span style='color:red'>நிபந்தனையுடன் கூடிய அனைத்துக் கட்சிகளுடனுமான பேச்சுவார்த்தை, அல்லது மீண்டும் போர் என்ற கூற்றுக்கு சிங்கள மக்கள் அங்கீகாரம்?
சிங்கள இனவாதக் கட்சியான ஜே.வி.பி.யுடன் கைகோர்த்து, சமாதானத்தை மறைமுகமாக எதிர்த்து, நிபந்தனையுடன் கூடிய பேச்சுவார்த்தையையும், அனைத்துக் கட்சிகளையும் உள்ளடக்கிய சமாதானப் பேச்சுவார்த்தையையும், விடுதலைப் புலிகளின் மேல் கடுமையான எதிர்ப்பையும் காட்டிவந்த சந்திரிகா கூட்டணிக்கு சிங்கள மக்கள் வெற்றிவாய்ப்பை வழங்கியிருப்பதன் மூலம், தமிழ் மக்களுக்கு எந்தத் தீர்வை வழங்குவதற்கும் சிங்கள மக்கள் தயாரில்லை என்பதை உணர்த்தியுள்ளார்கள் என்று ஆய்வாளர்கள் கருத்துக் கூறியுள்ளனர்.</span>
நன்றி புதினம்...!

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>