04-03-2004, 08:17 AM
கருத்தெழுதுபவரை புண்படுத்துவது அழகல்ல.... கருத்துக்களத்தில் அதேவேளை கருத்தெழுதுபவரும் கருத்துக்களால் விமர்சனங்களால் மனவேதனை அடையலாகாது... ஏன் என்றால் இது கருத்துக்களம் தனியுடமை அல்ல. ஆரும் வரலாம் ஆரும் போகலாம் ஆரும் ஆரையும் தாக்கிகருத்து வைக்கலாம் மறைமுகமாக. நான் பொறுப்பாளர்களை விட்டு கருத்தாளர்களுடன்.... கேட்கிறேன் இல்லையா...

