04-03-2004, 03:06 AM
வாக்களிப்புக் குறித்து ஆனந்தசங்கரி சீற்றம்!
யாழ். குடாநாட்டில் தேர்தல் முறை யாக நடைநேற்று பி.பி.ஸியின் தமிழோசைக்கு அளித்த செவ்வியிலேயே அவர் தேர் தல் பற்றி சீற்றமுடன் கருத்து வெளி யிட்டார்.
அப்பேட்டியில் ஆனந்தசங்கரி மேலும் கூறியதாவது:-
எமது வேட்பாளர்களுக்கு பல விதத் திலும் நெருக்கடிகள் கொடுக்கப்பட் டன. கள்ள வாக்குகளைத் தடுப்பதற் காக ஒவ்வொரு வாக்களிப்பு நிலை யத்திலும் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் இரண்டு முகவர் களை நியமிப்பதற்கு உரிமை இருந் தது. எனினும், எமது வேட்பாளர்களால் அவ்வாறு செய்ய முடியவில்லை.
வாக்களிக்கும் நிலையங்களுக்கு மாறிமாறி ஏற்றிச் செல்லப்பட்ட நபர்க ளால் கள்ள வாக்குகள் இடப்பட்டன. குறிப்பாக, முகமாலைப் பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் திருவிழாவே இடம்பெற்றது. சாப்பாடு, களியாட்டம் என்று மாறி மாறி இடம் பெற்றன. கள்ள வாக்குகள் என்று தெரிந்தும் அங்கிருந்த அதிகாரிகள் அதனைப் பொருட்படுத்தாது அவர் களை வாக்களிக்க அனுமதித்தனர்.
இது தொடர்பாகத் தேர்தல் ஆணை யாளருக்குத் தெரியப்படுத்தியுள்ளோம். இத்N;தர்தலை ஏற்கமுடியாது என்றும் கூறியுள்ளேன். - இப்படி ஆனந்த சங்கரி தெரிவித்தார்.
நன்றி - உதயன்

<span style='font-size:20pt;line-height:100%'>Success is not the key to happiness. Happiness is the key to success. If you love what you are doing, you will be successful.</span>