04-03-2004, 02:05 AM
நிர்வாகம் பதிலளிக்கவேண்டும் என்பதுதான் எனது விருப்பம். தயவுசெய்து பகிரங்கமாகத் தந்தால் நல்லது. அது நானாக இருந்தால்.. இத்துடன் நான் எழுத்துக்கு முடிவுகட்டுகிறேன்.. அது நானாக இல்லாவிட்டால் சம்பந்தப்பட்டவர்கள் மானரோசமுடன் ஏதாவது தீர்மானம் எடுக்க தயாரா?
.

