04-03-2004, 02:00 AM
சிலர் கற்பனையில் கதைப்பதற்கு நான் பொறுப்பாளி இல்லை
ஆனால் யார் புள்ளி போட்டார்கள் என்பதை நிர்வாகத்தால் அறியமுடியும் என்றே நம்புகிறேன்.
இங்கு IP ஐ அடிப்படையாக வைத்தே புள்ளி போடப்படுகிறது
அதாவது நீங்கள் ஒவ்வொருமுறையும் கணனியை இயக்கும் போதும் இணையஇணைப்பு கிடைக்கும் போதும் கேபிள் முறையிலில்லாத இணையஇணைப்புக்களுக்கு புதிய IP கிடைக்கும்.
ஆனால் அது வேறு IP இலக்கமாக இருந்தபோதும் அவர் எந்த நாட்டிலிருந்து எந்த ஊரிலிருந்து வந்துள்ளார் என்று கண்டு கொள்ளமுடியும்.
அதே போல் சோழியானுக்கு புள்ளி போட்டவர்களின் நாட்டையும் ஊரையும் வைத்து யார் என்று அறியமுடியும்.
உதாரமாக கீழேயுள்ள தொடுப்பில் சென்று IP ஐ கொடுத்தால் நாடு ஊர் இன்னும் பல விடயங்களை அறியலாம்.
சோழியன் கேட்பதற்கு நிர்வாகம் சரியான பதிலை தருவார்களா?
அல்லது வாக்களித்தவரின் IP ஐ மற்றவர் பார்வைக்கு விடக்கூடாது என்பதானால் வேறு ஏதாவது செய்வார்களா?
http://www.geobytes.com/IpLocator.htm?GetLocation