04-02-2004, 10:19 PM
<b>குறுக்குவழிகள்-42</b>
Fovorites
உங்கள் Internet Explorer ல் Browser ன் Favorites லிஸ்டில் நிறைய இணையத்தளங்களின் பெயர்கள் சேர்க்கப்பட்டு அவற்றில் ஏதாவது ஒன்றை அவசரத்துக்கு தேடிக்கண்டுபிடிப்பதற்கு நீஙகள் சிரமப்படுகிறீர்கள் எனில் அவற்றை அகரவரிசைப்படுத்திக்கொள்ளலாம். அப்படி செய்துகொண்டால் தேடுவது எளிதாகும்.
லிஸ்டில் உள்ள ஏதாவது ஒரு பெயரை வலதுகிளிக் செய்து Sort by Name என்பதை கிளிக்பண்ணவும். இப்போ யாவும் இடம்மாறி அகரவரிசைப்படி உட்கார்ந்துகொள்ளும்