04-02-2004, 08:33 PM
Kanthar Wrote:சக்தி ரிவில காட்டினவங்களாம் போலிங் பூத்தில இருக்கிற ஒவ்விசேஸ் கொட்டாவி விட்டுக்கொண்டிருந்தவை எண்டுதன்னுடைய வாக்குச்சாவடி நிலயத்திலை தான் ஒருத்தன்தான் வாக்களிச்சிருக்கெண்டு மத்தியானம் உதே றேடியோவிலை ஒருத்தனை பேட்டி எடுத்தும் போட்டவங்கள்.. என்ன தில்லுமுல்லெண்டு விளங்கேல்லை.. பார்ப்பம்..
:?: :!:
Truth 'll prevail

