04-02-2004, 07:44 PM
வன்னி மக்கள்சரி.. மட்டக்களப்பு மக்கள்சரி.. சமாதானம் வேண்டி வாக்களித்ததாக பேட்டியளித்திருந்தார்கள்.. இந்தக்கோரிக்கையை சம்பந்தப்பட்டவர்கள் கணக்கில எடுத்து செயற்படுவார்கள் என நம்புவோம்.
Truth 'll prevail

