04-02-2004, 07:09 PM
Kanthar Wrote:ஓம் ஓம் அதோடஎன்ன கந்தர் இப்பிடிச் சொல்லுறியள்..?
பாரராஜசிங்கத்தார் தேசிய பட்டியலாலதான் வாருவார் எண்டு நினைக்கிறன்
பெடியள் அவர்தான் முதன்மை வேட்பாளரா வருவார் எண்டு சொன்னாங்கள்.. அவரும் அப்பிடித்தான் சொன்னவர்.. எதுவெண்டாலும் பொறுத்திருந்து பார்ப்பம்..
:!: :?:
Truth 'll prevail

