04-02-2004, 05:20 PM
kuruvikal Wrote:நாங்க நிச்சயம் தூங்கத்தான் போறம்...அங்க யார் வந்தாலும் கவலையில்ல...எங்களுக்குத் தேவை பாராளுமன்றக் கதிரைகள் இல்லை...சர்வதேசத்திற்கு மக்களின் குரலை அமெரிக்க முறையில் காட்டுதல்...அமெரிக்க முறையில சொன்னாத்தானாம் உலகம் ஏற்கும் எண்டு...அமெரிக்க ஆதிக்க உலகம் சொல்லிக் கொண்டிருக்குது...அதுக்குத்தான்...இது....!
எமது அடுத்த தேவை பொங்குதமிழில் கூடல்...சர்வதேசத்திற்கு புலம் பெயர்ந்த மக்களின் குரலை பலத்தைக் காட்டுதல்....இது இன்னோர் வடிவம்....!
ம்ம் யானை வென்றாலென்ன வெற்றிலை வென்றாலென்ன தமிழ்த்தேசியக் கூட்டமப்பினருக்குக் கிடைக்கும் வெற்றிதான் சர்வதேச சமூகத்திற்கான எமது குரல் அதற்கு எந்தவிதப் பாதகமும் வந்துவிடக்கூடாதே என்ற அங்கலாய்ப்பில் காத்திருக்கிறோம்
\" \"

