07-04-2003, 08:25 AM
இயந்திரகதி வாழ்வில்
இலக்கற்று ஒடும் நேரங்களில்
பொசுக்கென்று போய்விடுமோ என
உயிர் எட்டி எட்டி பார்த்து துடிப்பதில்
எல்லாமே அவசரயுகமானதில்
இந்த அழகை காண மறந்துவிட்டேன்
இன்று கண்டேன்
என்னை மறந்தேன்
என் துயரத்தை து}க்கி மிதித்தேன்
இங்கே வீழ்ந்தேன்
இலக்கற்று ஒடும் நேரங்களில்
பொசுக்கென்று போய்விடுமோ என
உயிர் எட்டி எட்டி பார்த்து துடிப்பதில்
எல்லாமே அவசரயுகமானதில்
இந்த அழகை காண மறந்துவிட்டேன்
இன்று கண்டேன்
என்னை மறந்தேன்
என் துயரத்தை து}க்கி மிதித்தேன்
இங்கே வீழ்ந்தேன்
[b] ?

