04-02-2004, 11:12 AM
[scroll:69293b6bcd]<img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/tr_1010014_24361_435.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/tr_1010005_24353_435.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/tr_1010017_24365_435.jpg' border='0' alt='user posted image'><img src='http://www.tamilnet.com/img/publish/2004/04/tr_1010008_24357_435.jpg' border='0' alt='user posted image'> tamilnet.com[/scroll:69293b6bcd]
திருமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக திருகோணமலை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தயா சமரவீர தெரிவித்தார்.
மாவட்டத்தின் தேர்தல் கடமைகளுக்கு என சுமார் 3,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர் மேலும் கூறினார்.
சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அத்தியட்சகர் தயா சமரவீர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இம் மாவட்டத்தின் பாதுகாப்பு கடமைகளுக்கு என சுமார் 2,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளின் தேவைக்கு ஏற்ப பொலிசார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேலும் தெரிவிக்கின்றது.
puthinam.com
-------------------
![[Image: thead.php?id=110]](http://www.ulakasanthai.com/thead.php?id=110)
![[Image: tsummary.php?id=110]](http://www.ulakasanthai.com/tsummary.php?id=110)
![[Image: tbody.php?id=110]](http://www.ulakasanthai.com/tbody.php?id=110)
-------------------
![[Image: thead.php?id=111]](http://www.ulakasanthai.com/thead.php?id=111)
![[Image: tsummary.php?id=111]](http://www.ulakasanthai.com/tsummary.php?id=111)
திருமலையில் சுமூகமான முறையில் வாக்களிப்பு இடம்பெற்று வருவதாக பொலிஸ் அத்தியட்சகர் தெரிவிப்பு
திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு அமைதியான முறையில் இடம்பெற்று வருவதாக திருகோணமலை பிரிவுக்கு பொறுப்பான பொலிஸ் அத்தியட்சகர் தயா சமரவீர தெரிவித்தார்.
மாவட்டத்தின் தேர்தல் கடமைகளுக்கு என சுமார் 3,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டதாகவும், அவர் மேலும் கூறினார்.
சகல வாக்களிப்பு நிலையங்களுக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் அத்தியட்சகர் தயா சமரவீர மேலும் தெரிவித்தார்.
இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்திலும் வாக்களிப்பு சுமூகமான முறையில் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இம் மாவட்டத்தின் பாதுகாப்பு கடமைகளுக்கு என சுமார் 2,000 பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாக்குச் சாவடிகளின் தேவைக்கு ஏற்ப பொலிசார் அங்கு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகம் மேலும் தெரிவிக்கின்றது.
puthinam.com
-------------------
-------------------
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>