07-04-2003, 12:42 AM
sethu Wrote:துரோகி.. எங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமில்லை.. சமாதானத்தைக் குழப்பிற சதி யெண்டு.. அரசியல்துறை.. ஒபிசலா.. அறிக்கை விட்டிட்டுது..Karavai Paranee Wrote:தாத்தா உங்கள் வார்த்தையில் குதர்க்கம் ரொம்பவே இருக்கின்றதுதாத்தா காலம் தங்களுக்கு அனைத்தையும் புரியவைக்கும் எண்று நான் நம்புகின்றேன்.
பாதிக்கப்பட்டவனிற்குத்தான் அதன் வலி தெரியும். அந்த வகையில் அந்த கொலையாளி நிறைய பாதிக்கப்பட்டிருப்பார். அதற்கு பழிவாங்கும் நோக்குடன் தன்னிச்சையாக முடிவுகள் எடுத்திருப்பார்.
அரசு எப்பவுமே எங்கு வெடித்தாலும் அதை புலிகள்தான் செய்தார்கள் என்று குற்றம்சாட்டுவது புதிசு இல்லைத்தானே.
நீங்கள்.. என்ன சொல்லுறியள்எண்டு.. எனக்கு விளங்கேல்லை..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

