04-01-2004, 11:50 PM
[quote=kuruvikal] [size=18]அவையை வீடுகளுக்குத் திரும்பச் சொல்லி 2 வருடம் ஆயிட்டுது...திரும்பி இருந்தா இப்ப பல தரப்பு நிதி உதவிகளுடன் பழைய நிலைக்கு வந்திருக்கலாம்...ஆனால் சும்மா அகதி முகாமில இருந்து நிவாரணமும் உதவிப்பணமும் எடுக்கவும் அரசியல்வாதிகள் தில்லுமுல்லு நடத்தவும் இன்னும் அங்க இருக்கினம் போல...அதுகளுக்கு யார் தான் என்ன செய்யமுடியும்....!
[b][size=18]அவங்கள் போய் இருக்கலாமெண்டால் மற்றாக்களும் போய் இருக்கலாம்தானே..?
பிறகென்னத்துக்கு ஐநா விலை புலம்பெயர் தமிழரை திருப்பி அனுப்பாதே கோஷம்..?கோரிக்கை..?
[b][size=18]அவங்கள் போய் இருக்கலாமெண்டால் மற்றாக்களும் போய் இருக்கலாம்தானே..?
பிறகென்னத்துக்கு ஐநா விலை புலம்பெயர் தமிழரை திருப்பி அனுப்பாதே கோஷம்..?கோரிக்கை..?
Truth 'll prevail