04-01-2004, 07:50 PM
இந்தக் கருணா என்கின்ற முன்னைய நாள் தமிழ்ப் போராளி, இன்றைய தினம் பேசுகிற விடயங்கள் குறித்தும், காட்டுகின்ற காட்சிகள் குறித்தும் சில ஊடகங்கள் ஊதிப் பெருப்பித்து உற்சாகமாகச் செய்தி வெளியிட்டு வருகின்றன. சிங்கள பேரினவாத ஊடகங்களும், தமிழ்த் தேசிய விரோத தமிழ் ஊடகங்களும் இதில் பெரும் பங்கினை வகிப்பதில் முன்னிற்கின்றன. கருணாவின் காரணமாக எழுந்துள்ள இந்தத் தற்காலிக நெருக்கடிý குறித்துப் ப10தாகரமான செய்திகளை வெளியிட்டு வரும் இந்தத் தமிழ் விரோத சக்திகளின் ஆழ்மனத்து ஆசைத்தான் என்ன?
நன்றி தினமுரசு.
சிங்கள பேரினவாத ஊடகங்களும், தமிழ்த் தேசிய விரோத தமிழ் ஊடகங்களும் இதில் பெரும் பங்கினை வகிப்பதில் முன்னிற்கின்றன. இவ்முன்னணி ஊடகங்களில் இருந்தே பல ஆங்கில செய்திகள் இங்கு பி.பி.சியால் வெட்டி ஒட்டப்பட்டுள்ளன. இவரால்ஒட்டப்பட்ட செய்திகள் பொய்யான தகவல்களையும் கொண்டுள்ள நச்சுக்கருத்துக்கள். அவைகளை மெள்ள மெள்ள பி.பி.சி விதைப்பதை அவர் இங்கு இணைத்திருக்கும் கருத்துக்களை உற்றுப்பார்த்தால் புரியும். பி.பி.சி புலி ஆதரவுக் கருத்துக்களை வைத்திருக்கின்றாரே என்று கூறுபவர்களுக்கு இது வெறும் கண்துடைப்புக்காக வைக்கப்படுகின்றது. முன்னைய ஆங்கில செய்திகளை நியாயப்படுத்தும் முயற்சிக்காக சில ஆதரவுச் செய்திகளும் வைக்கப்பட்டுள்ளன.
நான் இதைச் சொல்ல மாற்றுக்கருத்து என்பார்கள். இவர்களிடமே கேள்வியை விடுகின்றேன். மாற்றுக்கருத்து என்றால் என்ன? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&

--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<b>
?
?</b>-
?
?</b>-