04-01-2004, 05:05 PM
Mathivathanan Wrote:kuruvikal Wrote:Flash News களவிதிகளுக்குட்டப்பட்ட காரணங்களுடன் கள நிர்வாகத்தால் தடை செய்யப்பட்டால் அன்றி அது தன் வரையப்பட்ட இலக்கு நோக்கி தொடரும்....எமது கருத்தை, விருப்பச் செய்திகளை எமது வடிவத்தில் களவிதிக்குள் நின்று சொல்ல எமக்கு உரிமை உண்டு...அதை யாரின் கொக்கரிப்புகளும் எதுவும் செய்துவிட முடியாது...![b]<span style='font-size:25pt;line-height:100%'>அடடே.. Breaking News Breaking News 2 தலைப்பை நிறுத்தக்கோரி அறிக்கை சமர்ப்பித்தது இவர்தானே.. மேலும் Flash News தலைப்பைப்பற்றி எவரும் ஆட்சேபனை செய்யாதவிடத்து கற்பனைசெய்து கொக்கரிப்பதேனோ..?</span>
kuruvikal Wrote:எமது கருத்தின் கடைசி வரிகள் சுட்டுவது களத்தில் நாம் ஈழத் தமிழர்களின் தமிழ் தேசியம் தேசம் தொடர்பான மாற்று ஊடகச் செய்திகளை எதிர்காலத்தில் தெரிவு செய்வதும் மறுபிரசுரம் செய்வதும் தொடர்பானது...!
எமது கருத்துக்கள் எக்கருத்துப் பகுதியையும் தடை செய்ய வேண்டும் என்பதாக அல்லாமல் (அங்கு நாமும் செய்திகளை இடுகின்றோம்) திட்டமிட்டு தமிழ் தேசிய தேச விரோதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது...அதற்கான உதாரணக்களும் களத்தில் நேரத்துக்கு நேரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....எமது கருத்து எதுவும் கற்பனையில் எழுந்ததல்ல இங்கு நிகழ்கின்ற சம்பவங்களின் வெளிப்பாடே ஆகும்....!
இதற்குமேல் இவ்வெட்டி ஒட்டுதல் தொடர்பான விடயங்களில் எமக்கு கருத்துரைக்க வேண்டிய அவசியம் ஏதும் எவருடனும் இல்லை....!
Truth 'll prevail

