04-01-2004, 05:00 PM
[size=16]<b>எமது கருத்தின் கடைசி வரிகள் சுட்டுவது களத்தில் நாம் ஈழத் தமிழர்களின் தமிழ் தேசியம் தேசம் தொடர்பான மாற்று ஊடகச் செய்திகளை எதிர்காலத்தில் தெரிவு செய்வதும் மறுபிரசுரம் செய்வதும் தொடர்பானது...!
எமது கருத்துக்கள் எக்கருத்துப் பகுதியையும் தடை செய்ய வேண்டும் என்பதாக அல்லாமல் (அங்கு நாமும் செய்திகளை இடுகின்றோம்) திட்டமிட்டு தமிழ் தேசிய தேச விரோதக் கருத்துக்கள் பரப்பப்படுவதை வெளிப்படுத்துவதாகவே உள்ளது...அதற்கான உதாரணங்களும் களத்தில் நேரத்துக்கு நேரம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது....எமது கருத்து எதுவும் கற்பனையில் எழுந்ததல்ல இங்கு நிகழ்கின்ற சம்பவங்களின் வெளிப்பாடே ஆகும்....!</b>
இதற்குமேல் இவ்வெட்டி ஒட்டுதல் தொடர்பான விடயங்களில் எமக்கு கருத்துரைக்க வேண்டிய அவசியம் ஏதும் எவருடனும் இல்லை....!
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :twisted:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>