07-03-2003, 10:49 PM
[quote=kuruvikal]சுத்த மனித கற்பனை
முட்டைகள் பிரசிவிப்பது
அழகு குஞ்சுகள் - அன்றி
யானைகளையல்ல....!
நிச்சயம் மனிதன்
உயிரியல் நீதிமன்றம்
அழைக்கப்படுவான்!
துஷ்பிரயோகங்கள்
கடும் தண்டனை....!
சந்தேகச் சங்கமிப்பில்
உள்ளங்களென்ன
உருவங்களும் மாறுமே..
முட்டைகள் பிரசிவிப்பது
அழகு குஞ்சுகள் - அன்றி
யானைகளையல்ல....!
நிச்சயம் மனிதன்
உயிரியல் நீதிமன்றம்
அழைக்கப்படுவான்!
துஷ்பிரயோகங்கள்
கடும் தண்டனை....!
சந்தேகச் சங்கமிப்பில்
உள்ளங்களென்ன
உருவங்களும் மாறுமே..
.

