04-01-2004, 10:03 AM
ஈழவன் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்
அதுசரி ஈழவன் மாற்றுகருத்து கதைப்பவர்கள் எல்லாம் உண்மை பேர் போட்டு கதைக்கவேண்டி வந்தால் இப்படி எல்லாம் மாற்றுகருத்து பற்றியே கதைக்கார் ஆகமூடிதான் அப்படி கதைப்பதற்கும் மற்றவர்களை இங்கு மறைமுகமாகவோ ஈமெயில் முலமாகவே தேவைஇல்லாத மறைமுகமான சில செய்திகளும் தனிப்பட்ட தாக்குதல்களும் நடைபெறுகின்றன
உண்மையின் முன்னால் நடுநிலைமை என்பதில்லை
:wink: 8)