04-01-2004, 08:55 AM
பலதரப்பட்ட செய்திகளை இங்கு கொண்டுவருவது வரவேற்கத்தக்கது....ஆனால் சிலரது செய்திகளின் நம்பகத்தன்மை கேள்விக்குரியது...இங்கு நம்பகத்தன்மை என்பது நீங்கள் என்ன கண் கொண்டு பார்க்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது

