Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
Breaking News பற்றி உங்கள் கருத்து
#4
இந்தாங்கொ மதித்தாத்தாவும் எழுதி இருக்கிறார் தனது கருத்தை.செய்திகள் பிரிவில் இருந்தது.

[quote=Mathivathanan][size=18]BBC.. ஓடுவதால் பயனில்லை.. நின்று பயப்படாமல் உங்கள் கருத்தை முன்வையுங்கள்..எத்தனையோ மிரட்டல்கள் அவதூறுகளை பொய்ப்பிரச்சாரங்களையும் தவிடுபெடியாக்கித்தான் இதுவரை காலூன்றி நிக்க முடிந்தது.. உங்களில் முழு நம்பிக்கை வைத்து உண்மையான பக்க சார்பற்ற இருபக்கக்கருத்துக்களையும் வையுங்கள்.. அது எப்போதும் வெற்றியைத்தரும்.. குறிப்பிட்ட ஒருவரல்ல.. இங்கு பலரும் கோழைத்தனமான தனிப்பட்ட தாக்குதல் பிரச்சாரத்தை கையாள்பவர்கள்.. தற்போது நடக்கும் பிளவு பெருத்தமைக்கான காரணமும் பொய்ப்பிரச்சாரத்தால் விரைவாக வெண்றுவிடலாம் என்று போட்ட தப்புக்கணக்குத்தான்.. மிரட்டல் உருட்டல்..பொய்ப்பிரச்சார கணிப்பை களமாடும் வாசகர்களிடம் விட்டுவிட்டு தெடர்ந்து எழுதுங்கள்.. செய்திகள் கொண்டுவந்து போடுங்கள்..
நன்றி..
[b]Nalayiny Thamaraichselvan
Reply


Messages In This Thread
[No subject] - by Paranee - 04-01-2004, 04:57 AM
[No subject] - by nalayiny - 04-01-2004, 06:52 AM
[No subject] - by nalayiny - 04-01-2004, 07:08 AM
[No subject] - by Kanani - 04-01-2004, 08:55 AM
[No subject] - by Eelavan - 04-01-2004, 09:20 AM
[No subject] - by Kanthar - 04-01-2004, 09:33 AM
[No subject] - by anpagam - 04-01-2004, 10:03 AM
[No subject] - by manimaran - 04-01-2004, 10:51 AM
[No subject] - by kuruvikal - 04-01-2004, 01:42 PM
[No subject] - by Mathivathanan - 04-01-2004, 04:20 PM
[No subject] - by kuruvikal - 04-01-2004, 05:00 PM
[No subject] - by Mathivathanan - 04-01-2004, 05:05 PM
[No subject] - by Aalavanthan - 04-01-2004, 07:50 PM
[No subject] - by Kanthar - 04-02-2004, 12:12 AM
[No subject] - by Mathan - 04-02-2004, 06:43 AM
[No subject] - by shanmuhi - 04-02-2004, 07:18 AM
[No subject] - by ishwari - 04-03-2004, 08:16 AM
[No subject] - by Mathivathanan - 04-03-2004, 03:51 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)