04-01-2004, 06:52 AM
அடிச்சா மற்ற கன்னத்தையும் கொடு என்பதல்ல எனது இயல்பு. திருப்பி பளார் என கொடு என்பது தான் எனது பண்பு.உதுக்கெல்லாம் பயந்தா இதுக்குப்போய் கருத்து கேட்டுக்கொண்டு.என்ன நீங்கள்...!? நல்ல உயர்ரக கைகீல் வைச்சிருக்கிறியள் அதொண்டே போதும்.மதவிலை இருந்து போறவாற பெண்களோடு சேட்டை விடுறவையை சமாளிக்க.
இதுகளுக்கெல்லாம் மனசு நொந்தா எப்பிடி? நோ நெவர்.
இதுகளுக்கெல்லாம் மனசு நொந்தா எப்பிடி? நோ நெவர்.
[b]Nalayiny Thamaraichselvan

