04-01-2004, 02:02 AM
[size=16]இது எந்தத் தலைப்புக்கும் போட்டியாக உருவாக்கப்படவில்லை...!
சில கருத்துகள் தேவையற்ற வெட்டுதல் ஒட்டுதல்களால் மூடி மறைக்கப்பட்டு பல தமிழ் தேசியம், தமிழர் தேசத்துக்கு எதிரான விரோதக் கருத்துக்களும் தமிழ் தேசிய, தேச விரோதிகளின் கருத்துக்களும் சிறுகச் சிறுக விதைக்கப்படுவதை வெளிப்படுத்திக்காட்டுவதும், முக்கியமாக தமிழ் தேசியத்தை தமிழர் தேசத்தைப் பலப்படுத்தும் கருத்துக்களுக்கு கூடிய முக்கியத்துவம் அளிப்பதும் அவற்றைப் பாதுக்காப்பதுமே எமது இந்தத் தலைப்பின் நோக்கமாகும்...!
இது அரசியல் சார்ப்பு அற்று தமிழ் மக்களின் தேசியம் தேசம் ஆகியவற்றை பாதுக்காக்கும் பலப்படுத்தும் கருத்துக்களையும் அவை தொடர்பான துரோகங்களை வெளிப்படுத்தும் கருத்துக்களையும் தொடர்ந்து சுமந்து வரும்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>