04-01-2004, 12:25 AM
BBC Wrote:அது தவிர செய்தி தெரிந்தாலும் அங்கு சென்று வதந்திகளற்ற நேரடிச்செய்தி சேகரித்து அனுப்புவதுதான் முக்கியம் "BBC" இற்கு..kuruvikal Wrote:அப்பாடா இப்பதான் கொஞ்சம் செய்தி கசிந்திருக்கு பிபிசி க்கு....கடவுளே இந்தக் கணணி யுகத்திலும் பிபிசி இன்னும் முன்னேறினதாத் தெரியல்ல... :roll: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> பெரிசா கருத்துச் சுதந்திரம் ஜனநாயகம் பேசி ஈராக்கில யுத்தம் மட்டும் நடத்தினம்...அதிலையும் <b>எத்தனை பொய்களோ....பக்கச் சார்புகளோ....எத்தனை மறைப்புக்களோ...</b>பாவம் அந்த அப்பாவி மக்கள்....நல்லா இருக்கு மேற்குலக மனித தர்மம்.....???!
பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இந்த பக்கச்சார்புகள், மறைப்புகள் உடனேயே இயங்குகின்றன. அவற்றுடன் ஒப்பிடும்போது மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஊடகம் இயன்றளவு வெளிப்படையாகவும், நடுநிலைமையாகவும் இயங்குவதாக நினைக்கின்றேன்.
இதை வரவேற்கும் பக்குவம் இங்கு நம்மவரிடம் இல்லை BBC(பிபிஸி)
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
Truth 'll prevail

